fbpx

5 முறை திருமணம்.. மனைவியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய கொடூர கணவன்..!! மருத்துவர் கைது!!

திருமணம் ஆன சில தினங்களிலேயே, மனைவியை நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவரை போலீசார் கைது செய்தனர்.

பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் படி, மே 12, 2022 முதல் டாக்டர் அஹ்பர் ஹுசைனுடன் அந்த பெண் லைவ்-இன் உறவில் இருப்பதாக கூறினார். உத்தர பிரதேச மாநிலம் சஹாரன்பூரில் உள்ள கோட்லா மொஹல்லாவில் வசிப்பவர் ஹுசைன். இவருக்கு முன்னதாக 4 முறை திருமணம் நடந்துள்ளது. லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்த பிறகு, இந்து முறைப்படி 5 வது திருமணம் செய்து கொண்டார். அந்த பெண்ணுக்கு ஏற்கனவே 7 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. திருமணத்திற்குப் பிறகு, ஹுசைன் தன்னையும் தனது மகளையும் வலுக்கட்டாயமாக மதம் மாற்றியதாக அந்தப் பெண் குற்றம் சாட்டினார்.

திருமணம் ஆன அன்று, சிசிடிவி கேமரா பொருத்தப்பட்ட படுக்கையறையினுள் அந்த பெண்ணை அனுப்பியுள்ளார். அதன் பிறகு, அவர் தனது நண்பர்கள் இருவரை அழைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுமட்டுமின்றி, அறையின் வெளியே உள்ள சிசிடிவி கேமராவில் இருந்து அப்பெண்ணின் கணவன் அறைக்குள் காட்சியை பார்த்துக் கொண்டிருந்ததாக பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சாட்டியுள்ளார்.

தனக்கு நடந்த அவலத்தை, பாதிக்கப்பட்ட பெண் ஊடகங்கள் முன் கூறினார். பின்னர் ஏசிபி தேஹத் சாகர் ஜெயினை சந்தித்து டாக்டர் உசேன் மீது புகார் கடிதம் கொடுத்தார். பெண் அளித்த புகாரின் பேரின் வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றவாளியை கைது செய்தனர்.

Read more | பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு பிறகு உயிரிழந்த அமெரிக்க பிரபலம்..!! சோகத்தில் ரசிகர்கள்

English Summary

After marrying for the fifth time, he brought his wife to the bedroom, got his friends to do this, the husband kept watching the inside scene in CCTV

Next Post

வகுப்பறையில் மாணவனுடன் வலுக்கட்டாயமாக உடலுறவு கொண்ட ஆசிரியை..! அமெரிக்காவில் அதிர்ச்சி...

Sun Jul 14 , 2024
teacher - student illegal relationship.. teacher arreseted..

You May Like