fbpx

தீபாவளி முடிந்ததும் திடீரென எகிறிய தங்கம் விலை..!! ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..?

சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி, கடந்த சில நாட்களாக இறங்குமுகமாக இருந்த தங்கத்தின் விலை, இன்று சவரனுக்கு ரூ.240 அதிகரித்துள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.45,160-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு 30 குறைந்து ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.5,645-க்கு விற்பனையாகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1.70 உயர்ந்து ரூ.77.70-க்கு விற்பனை ஆகிறது. அதேபோல் ஒரு கிலோ வெள்ளி ரூ.77,700-க்கு விற்பனையாகிறது.

Chella

Next Post

ரேஷன் அட்டைதாரர்களுக்கு வந்த புதிய சிக்கல்..!! இந்த பொருள் இனி கிடைக்காது..? வெளியான அதிர்ச்சி தகவல்..!!

Wed Nov 15 , 2023
மழை, வெள்ளம் காரணமாக வெளி மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரும் நெல், அரிசி போன்றவற்றின் வரத்து குறைந்துவிட்டதால் அரிசி விலை உயர்ந்துள்ளது. பேக்கேஜ் செய்யப்பட்ட அரிசி, சோளம் போன்றவற்றை 5% ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வருவதற்கான அறிவிப்பு வெளியானதால்தான், அரிசி விலை உயர்ந்துள்ளது என்றார்கள். தமிழ்நாட்டில் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக குறுவை சாகுபடி வெகுவாக குறைந்துவிட்டதால்தான், அரிசி விலை உயர்ந்துள்ளது என்றார்கள். காவிரி நீர் பற்றாக்குறையால்தான், அரிசி விலை உயர்ந்துள்ளது […]

You May Like