fbpx

அக்னிவீர் வேலைவாய்ப்பு..!! கொட்டிக் கிடக்கும் காலிப்பணியிடங்கள்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

இந்திய கடற்படையில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், Agniveer (MR) – 02/2024 பணிகளுக்கான காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும், ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் விவரங்கள்…

நிறுவனம் – Indian Navy

பணியின் பெயர் – Agniveer (MR) – 02/2024

பணியிடங்கள் – 500

விண்ணப்பிக்க கடைசி தேதி – 27.05.2024

விண்ணப்பிக்கும் முறை – ஆன்லைன்

வயது வரம்பு :

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பிப்பதாரர்கள் 1 நவம்பர் 2003 அன்று முதல் 30 ஏப்ரல் 2007 அன்று வரை உள்ள காலகட்டத்திற்குள் பிறந்தவராக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :

Matriculation தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.30,000 வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல்முறை :

Stage I – Shortlisting (Indian Navy Entrance Test – INET)
Stage II – PFT, Written Examination and Recruitment Medical Examination

தேர்வுக் கட்டணம் :

அனைத்து விண்ணப்பத்தாரர்களும் ரூ.550 செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் 27.05.2024 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Indian Navy Recruitment 2024 Notification 

Apply Online

Official Site

Read More : பயில்வான் ஒரு மாமா பையன்..!! சென்னையில் பிட்டு பட ஷூட்டிங்..!! நல்ல கமிஷன்..!! புட்டு வைத்த பிரபலம்..!!

Chella

Next Post

பயணிகளுக்கு குட் நியூஸ்..... பஸ், மெட்ரோ, ரயிலில் ஒரே டிக்கெட்டில் பயணம்....

Wed May 15 , 2024
பேருந்து, மெட்ரோ, ரயில் என ஒரே டிக்கெட்டில் பயணம் செய்யும் வகையில் திட்டம் செயல்பாட்டு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் மக்கள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல பொதுபோக்குவரத்தாக பேருந்து, மின்சார ரெயில், மெட்ரோ ரெயில் வசதிகள் உள்ளன. இதில், இதுவரை மக்கள் தனித்தனியாக பயணச்சீட்டு வாங்கி பயணம் செய்து வந்தனர். சென்னையில் பேருந்து, மின்சார ரெயில், மெட்ரோ ரெயில் என அனைத்திலும் பயணம் செய்ய ஒரே டிக்கெட் […]

You May Like