fbpx

அனைத்து பொது சேவை மையங்களும் செயல்படும் இன்று செயல்படும்…! ஆட்சியர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!

இன்று அனைத்து பொதுச்‌ சேவை மையங்களும் செயல்படும் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

2022-2023 ரபி பருவத்திற்கு பிரதம மந்திரியின்‌ பயிர்க்‌ காப்பீட்டு திட்டத்தின்‌ மூலம்‌ நெல்‌-॥ பயிர்க்‌ காப்பீடு செய்ய விரும்பும்‌ அனைத்து விவசாயிகளும்‌ (கடன்‌ பெற்றோர்‌ மற்றும்‌ கடன்‌ பெறாதோர்‌) பயிர்க்‌ காப்பீடு செய்வதற்கான இறுதி நாளான 15.11.2022-க்குள்‌ இத்திட்டத்தில்‌ சேர்ந்து பயன்பெற ஏதுவாக இன்று தருமபுரி மாவட்டத்தில்‌ உள்ள அனைத்து தொடக்க வேளாண்மைக்‌ கூட்டுறவு கடன்‌ சங்கங்கள்‌, அனைத்து மலைவாழ்‌ மக்கள்‌ பெரும்பாலானோருக்கு கூட்டுறவு சங்கங்கள்‌ மற்றும்‌ அவற்றால்‌ நடத்தப்படும்‌ பொதுச்‌ சேவை மையங்கள்‌ செயல்படும்‌.

மேலும்‌, அனைத்து தொடக்க வேளாண்மைக்‌ கூட்டுறவு கடன்‌ சங்கங்கள்‌ மற்றும்‌ அனைத்து மலைவாழ்‌ மக்கள்‌ பபெரும்பலநோக்கு கூட்டுறவு சங்கங்களில்‌ பயிர்க்‌ காப்பீடு பிரிமியத்தொகை பெற்றுக் கொள்ளப்படும்‌. இந்த அரிய வாய்ப்பினை அனைத்து விவசாயிகளும்‌ பயன்படுத்திக்‌ கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

தமிழக ரேஷன் கடைகளில் 6,503 காலியிடங்கள்..!! விண்ணப்பிக்க நாளையே கடைசி..!!

Sun Nov 13 , 2022
தமிழகத்தில் செயல்படும் ரேஷன் கடைகளுக்கு விற்பனையாளர்கள் (Salesman) மற்றும் கட்டுநர்கள் (Packer) பதவிகளுக்கு நேரடி நியமனம் செய்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நாளையும் (14.11.2022) விண்ணப்ப செயல்முறை முடிவடைவதால், விண்ணப்பதாரர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். பணியின் முழு விவரங்கள்… பதவி மற்றும் கல்வித் தகுதி: விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள். விற்பனையாளர்கள் பதவிக்கு 12ம் வகுப்பு தேர்ச்சியும், கட்டுநர்கள் பதவிக்கு 10ம் வகுப்பத் தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும். காலியிடங்கள்: 6503 மாவட்டம் […]

You May Like