fbpx

அம்பானி வீட்டு திருமணத்தில் தனியாக கலந்து கொண்ட ஐஸ்வர்யா ராய்..! வெளிச்சத்துக்கு வந்த உண்மை..!

அம்பானி வீட்டு திருமணத்தில் பிரபல நடிகை ஐஸ்வர்யா ராய் மகளுடன் தனியாக கலந்து கொண்ட சம்பவம் திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி அம்பானிக்கும் பிரபல தொழிலதிபர் வீரேன் மெர்ச்சண்ட் மகள் ராதிகா மெர்ச்சண்ட்டுக்கும் நேற்று கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. இதில், இந்திய அளவில் மட்டுமின்றி சர்வதேச அளவில் உள்ள ஏராளமான திரைப் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், கிரிக்கெட் வீரர்கள், தொழிலதிபர்கள் என கலந்து கொண்டனர்.

அந்த வகையில், பாலிவுட் சினிமாவில் பிக்பாஸ் அமிதாப் பச்சன் தன்னுடைய மனைவி மற்றும் குடும்பத்துடன் கலந்து கொண்டு சிறப்பித்தார். அவருடன் அவரின் மனைவி ஜெயா பச்சன், மகன் அபிஷேக் பச்சன் மற்றும் மகள் ஸ்வேதா நந்தா மற்றும் அவரின் மருமகன் நிகில் நந்தா மற்றும் குழந்தைகள் நவ்யா நவேலி நந்தா மற்றும் அகஸ்தியா நந்தா ஆகிய அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். ஆனால் அவர்கள் உடன் ஐஸ்வர்யா ராய் வரவில்லை.

ஐஸ்வர்யா மற்றும் மகள் ஆராத்யா ஆகியோர் தனியாக வந்து போஸ் கொடுத்தனர். அதனால், பச்சன் குடும்பத்தில் பிரச்சனை இருக்கலாம் என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

read more.. மண்ணில் புதைந்து கிடக்கும் பிரம்மாண்ட கோயில்..!! ’கல்கி’ படத்தில் இதை நோட் பண்ணீங்களா..? எங்கிருக்கு தெரியுமா..?

English Summary

aiswariya rai- ambani marriage function without bacchan family rai separated in photos viral

Next Post

இந்தியன் 2 நெகடிவ் விமர்சனம்..!! ஷங்கர் எடுத்த அதிரடி முடிவு.. என்ன தெரியுமா?

Sun Jul 14 , 2024
பிரம்மாண்டங்களுக்கு பெயர்போன இயக்குனர் ஷங்கர் இயக்கிய இந்தியன் 2 படம் நெகடிவ் விமர்சனங்களை பெற்று வருவதால், இந்தியன் 2 படத்தின் நீளத்தை குறைக்க இயக்குநர் ஷங்கர் முடிவு செய்துள்ளார்.  இந்திய சினிமாவின் பிரம்மாண்ட பட இயக்குநர் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் ஷங்கர். இவர் இயக்கத்தில் 1996-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் இந்தியன். கமல்ஹாசன் நடிப்பில் வர்ம கலை மூலமாக லஞ்சத்தை ஒழிக்கும் சுதந்திர போராட்ட வீரர் கதையாக வெளியான இந்த […]

You May Like