fbpx

Earthquake | இந்திய பெருங்கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவு..!!

மகாராஷ்ட்ரா மாநிலத்தில் அமைந்துள்ளது ஹிங்கோலியில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக இது பதிவாகியுள்ளது.

சக்திவாய்ந்த நிலநடுக்கம்:

மகாராஷ்டிரம் மாநிலம், ஹிங்கோலி பகுதியில் புதன்கிழமை காலை 7.14 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.5 ஆகப் பதிவாகியுள்ளது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் ஹிங்கோலி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வீடுகளில் லேசான அதிர்வுகள் உணரப்பட்டுள்ளன. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து எந்தத் தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

English Summary

An earthquake occurred in Hingoli in Maharashtra state this morning. It was recorded as 4.5 on the Richter scale.

Next Post

Vikiravandi By Election | விக்கிரவாண்டி இடைத்தேர்தல் விறுவிறு வாக்கு பதிவு.. தற்போதைய நிலவரம்?

Wed Jul 10 , 2024
As of 10 am, 25% voting has been recorded in the Vikravandi assembly constituency by-election.

You May Like