fbpx

பட்டப்படிப்பு படித்தவர்களுக்கான அறிவிப்பு…..! ICSIL நிறுவனத்தில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு உடனே தயாராகுங்கள்…..!

இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி கவுன்சில் தற்சமயம் ஒரு வேலைவாய்ப்பு தொடர்பான புதிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. அதில் data entry operator, welfare officer பணிகளுக்கான காலிப் பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பம் செய்யும் விண்ணப்பதாரர்களின் வயதானது 30 ஆக இருத்தல் வேண்டும். அரசால் அங்கீகாரம் வழங்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல பல்கலைக்கழகத்தில் master degree/PG degree/MA பட்டம் பெற்றிருக்க வேண்டும் இந்த பணிகளுக்கு வருகின்ற ஜூலை மாதம் இரண்டாம் தேதி தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Next Post

உஷாரா இருங்க….! தனிப்பட்ட விவரங்களை திருடும் வாட்ஸ் அப் செயலி சைபர் கிரைம் எச்சரிக்கை……!

Thu Jun 29 , 2023
செறிவூட்டப்பட்ட வாட்ஸ்அப் செயலி என புதிதாக பரவி வரும் வாட்ஸ் அப் லிங்க் செயலி மூலமாக வாட்ஸ் அப் பயனர்யர்களின் தகவல் திருடு போய் வருவதாக கூறப்பட்டுள்ளது. மேலும் எச்சரிக்கையாக இருங்கள் என்றும் சைபர் பாதுகாப்புத்துறை கூறியுள்ளது. இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு நாள்தோறும் புதுவிதமான மோசடிகளும் நடந்து வருகிறது. அதன் அடிப்படையில், இந்த பிங்க் வாட்ஸ் அப் செயலியை இன்ஸ்டால் செய்தால் ஒரிஜினல் whatsapp செயலியின் பேக்ரவுண்ட் […]

You May Like