fbpx

வங்கியில் வீட்டுக் கடன் வாங்கப் போறீங்களா..? அப்படினா கட்டாயம் இதை தெரிஞ்சிக்கிட்டு போங்க..!!

இந்தியாவில் வசிக்கும் பெரும்பாலான மக்களின் கனவு சொந்த வீடு. பொதுவாக நிறைய பேர் சொந்த வீடு கட்டுவதற்கு போதிய அளவு பணம் இல்லாததால், கடன் வாங்கவே எண்ணுவர். குறிப்பாக வங்கிகளில் தான் பெரும்பாலும் வீடு கட்டுவதற்கு கடன் வாங்குவார்கள். இந்நிலையில், இந்தியாவில் உள்ள வங்கிகளில் வீட்டு கடன்களுக்கு எவ்வளவு வட்டி விகிதம் என்பது குறித்து இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.

வீட்டு கடன்களுக்கு கோடக் மகேந்திரா வங்கியில் 8.65 சதவீதமும், சிட்டி பேங்கில் 6.80 சதவீதமும், யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவில் 8.85 சதவீதமும், பேங்க் ஆஃப் பரோடாவில் 8.60 சதவீதமும், பேங்க் ஆஃப் இந்தியாவில் 8.65 சதவீதமும், எஸ்பிஐ வங்கியில் 8.75 சதவீதமும், ஹெச்.டி.எஃப்.சி. வங்கியில் 8.60 சதவீதமும், ஆக்சிஸ் பேங்கில் 8.60 சதவீதமும், கனரா வங்கியில் 8.55 சதவீதமும், பஞ்சாப் & சிந்த் பேங்கில் 8.60 சதவீதமும், IDFS First பேங்கில் 8.75 சதவீதமும், பேங்க் ஆஃப் மகாராஷ்டிராவில் 8.35 சதவீதமும் வட்டி வசூலிக்கப்படுகிறது.

மேலும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 9.30 சதவீதமும், பஞ்சாப் நேஷனல் வங்கியில் 8.55 சதவீதமும், யூசிஓ வங்கியில் 8.75 சதவீதமும், ஐடிபிஐ பேங்கில் 8.75 சதவீதமும், HSBC வங்கியில் 8.35 சதவீதமும், கரூர் வைசியா வங்கியில் 8.95 சதவீதமும், ஜம்மு & காஷ்மீர் வங்கியில் 8 சதவீதமும், பெடரல் வங்கியில் 9.90 சதவீதமும், தமிழ்நாடு மெர்கண்டைல் பேங்கில் 8.75 சதவீதமும், கர்நாடகா வங்கியில் 8.67 சதவீதமும் வட்டி வசூலிக்கப்படுகிறது.

Chella

Next Post

திருமண தேதியை மறந்து வேலைக்கு சென்ற கணவன்..!! பெற்றோரை வரவழைத்து அடித்து உதைத்த மனைவி..!!

Wed Feb 22 , 2023
மகாராஷ்டிர மாநிலம் மும்பையை அடுத்த பைகன்வாடி பகுதியைச் சேர்ந்தவர் விஷால் நாங்கிரே. இவரின் மனைவி கல்பனா. கடந்த 2018ஆம் ஆண்டு பிப்ரவரி 18ஆம் தேதி இந்த தம்பதிக்கு திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில், கடந்த 18ஆம் தேதி திருமண நாள் என்பதால், கணவர் தனக்கு திருமண பரிசு கொடுப்பார் என்று காத்திருந்திருக்கிறார் கல்பனா. ஆனால், திருமண தேதியை மறந்த கணவர் விஷால், வழக்கம் போல் வேலைக்கு சென்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்து கணவனிடம் […]

You May Like