நவீன காலத்திற்கேற்ப மக்கள் சரிவர உணவு உண்ணாமல் உடல் மெலிந்து ஒல்லியாவே காணப்படுகின்றனர். மேலும் அதிக மக்கள் உணவு சத்தான உணவு உண்ணாமலும், ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளாமலும் இருக்கிறார்கள். அவர்கள் வேகமாக உடல் மெலிந்து எடை குறைந்து காணப்படுகிறது. உடல் எடை அதிகரிக்க வேண்டும் என்றால் புரதச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் முக்கியமான ஒன்று முட்டைகளை அதிகமாக உண்பதால் உடல் எடை அதிகரிக்கிறது. முட்டையில் ஊட்டச்சத்து மற்றும் கொழுப்பு நிறைந்துள்ளது.
இவ்வாறு உடல் மெலிந்து எடை குறைந்து இருப்பவர்களுக்கு அருமையான உணவுகள் உள்ளது. வாழைப்பழம், முந்திரி, உலர் திராட்சை, மீன், இறால் கோழியின் நெஞ்சு கறி, முட்டை, பாலாடைக்கட்டி, பாஸ்தா, பீன்ஸ், உருளைக்கிழங்கு, சேனைக்கிழங்கு, தேங்காய் பால், பாதாம், ஆலி விதை. இவைகளை எடுத்துக் கொள்வதால் உடல் எடை வேகமாக அதிகரிக்கிறது.
10 நாட்களில் உடல் எடை அதிகரிக்க: முதலில் தேங்காய் பாலை எடுத்துக்கொண்டு அதனுடன் வெள்ளம் மற்றும் சுக்கு பொடி சேர்த்து கொள்ள வேண்டும். இதனை இரவு தூங்கும் முன் எடுத்துக் கொள்ள வேண்டும். இரண்டாவது காலை வெறும் வயிற்றில் செவ்வாழை பழத்தை எடுத்துக் கொள்வதால் உடல் எடை வேகமாக அதிகரிக்கிறது. மேலும் எள்ளுருண்டை உண்பதாலும் உடல் எடை அதிகரிக்கிறது. இவைகளை தொடர்ந்து பத்து நாட்கள் என்பதால் உண்பதால் கண்ணம் புசுபுசுனும் உடல் எடை அதிகரிக்கும்.