fbpx

சென்னையில் இன்று (ஆகஸ்ட் 11) மின்தடை ஏற்படும் பகுதிகள்..! முழு விவரம்….

சென்னையில் மின்சார வாரியத்தின் பராமரிப்பு பணி காரணமாக தினமும் சில பகுதிகளில் மின்சாரம் நிறுத்தி வைக்கப்படுவது வழக்கம். இதன் காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வெட்டு ஏற்படும், பணிகள் முடிந்தால் மதியம் 2 மணிக்குள் விநியோகம் தொடங்கும்.

இதுதொடர்பாக இன்று(ஆகஸ்ட்-11) எந்தெந்த பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த செய்திகுறிப்பில், சென்னையில் 11.08.2023 இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக எழும்பூர், தாம்பரம், தி.நகர், ஐ.டி.காரிடர், வியாசர்பாடி, கிண்டி, போரூர்பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும் எனவும், மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தி.நகர்: எம்.ஆர்.சி நகர் ஆர்.ஏ புரம், பட்டினப்பாக்கம் எஸ்டேட், காந்தி நகர், பி.ஆர்.ஓ குடியிருப்பு, ஆர்.கே.மட் ரோடு, ராணிமெய்யம்மை டவர், சத்திய தேவ் அவென்யு, கே.வி.பி கார்டன், அப்பா கிரமணி தெரு, வேலாயுதராஜ தெரு, குட்டிகிராமணி தெரு, கஸ்தூரி அவென்யு, கற்பகம் அவென்யு, சந்தோம் நெடுஞ்சாலை, கெனால் பாங்க் ரோடு மேற்கு மாம்பலம் சக்கரபாணி தெரு, வாசுதேவபுரம், தம்பையா ரெட்டி ரோடு, மாநகராட்சி மெயின் தெரு, வள்ளியம்மாள் கார்டன் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

ஐ.டி. காரிடர்: தரமணி கொடிக்காத்தகுமரன் நகர், அஞ்சுகம் அம்மையார் தெரு, கே.பி.கே. நகர், குறிஞ்சி நகர் 1 முதல் 15 வது தெரு வரை, கிரீன் ஏக்கெர்ஸ், சி.பி.ஐ. காலனி, அண்ணா நெடுஞ்சாலை, ஓ.எம்.ஆர் ரோடு, அப்போலோ மருத்துவமனை, ஜெயந்திரா காலனி, சீனிவாசா நகர், கந்தன்சாவடி மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

எழும்பூர்: மேற்கு ராமனுஜம் தெரு, வினாயக முதலி தெரு, கொத்தவால்சாவடி, மண்ணடி, வால்டாக்ஸ் ரோடு, அம்மன் கோவில் தெரு, அண்ணாபிள்ளை தெரு, பள்ளியப்பன் தெரு, முத்தையா தெரு, மின்ட் தெரு, துளசிங்கம் தெரு, என்.எஸ்.சி. போஸ் ரோடு டி.வி. பேசின் தெரு, பி.கே.ஜி. பகுதி, தாண்டவராயன் தெரு, கே.என்.தொட்டி சாலை, வீரப்பன் தெரு, முருகப்பா தெரு, பொன்னப்பன் தெரு, ரமணன் ரோடு, ஆதியப்பா தெரு, யானைகவுனி தெரு, கோவிந்தப்பா தெரு, பேசின் வாட்டர் ஒர்க்ஸ் தெரு, எம்.எஸ் நகர், கண்ணையா நாயுடு தெரு, கொண்டித்தோப்பு, காவல் குடியிருப்பு, படவேட்டம்மன் தெரு, டி.ஏ. நாயுடு தெரு, திரிசூலம் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

தாம்பரம்: முடிச்சூர் சரவணபவ நகர், செந்தில்நகர், ஸ்ரீராம் நகர், இந்திராகாந்தி சாலை, கே.வி.டி கிரீன் சிட்டி மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

வியாசர்பாடி: மாத்தூர் செட்டிமேடு, கத்தக்குழி, சங்கீதா நகர், திருப்பதி நகர், பாய் நகர், மகாவீர் எஸ்டேட், கருமாரி நகர் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

கிண்டி: தில்லைகங்கா நகர் நங்கநல்லூர் 2வது மெயின் ரோடு, டி.என்.ஜி.ஒ காலனி, ஜீவன் நகர், இந்திரா நகர், பி.எம். மருத்துவமனை புழுதிவாக்கம் திலகர் அவென்யு, ஓட்டேரி சாலை, சுவாமி நகர், நியூ இந்தியா காலனி, இந்து காலனி, உள்ளகரம், ராஜேஸ்வரி நகர் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

போரூர்: எஸ்.ஆர்.எம்.சி ஐய்யப்பன்தாங்கல், அசோக் நகர், பாலாஜி நகர், காட்டுப்பாக்கம், வளசரவாக்கம், ராமசாமி நகர், ஆற்காடு ரோடு, வானகரம், காரம்பாக்கம், ஆபிசர்ஸ் காலனி, பூந்தமல்லி ரோடு மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

Kathir

Next Post

நீங்கள் தோசை பிரியரா….? அப்படி என்றால், இந்த பதிவு உங்களுக்காக தான் மிஸ் பண்ணிடாதீங்க….!

Fri Aug 11 , 2023
தோசை என்பது தென்னிந்திய பகுதியில் வசிக்கும் நபர்களுக்கு மிகவும் விருப்பமான உணவாகும். தற்போது இந்த தோசை என்பது பல்வேறு அவதாரம் எடுத்து புதுப்புது வடிவில் வந்துவிட்டது. நீர் தோசை இந்த நீர் தோசையை செய்வதற்கு தோசை மாவின் பதம் சற்றே நீர்க்க இருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. நன்றாக ஊற வைத்த அரிசி உடன், தேங்காய் துருவல், உப்பு உள்ளிட்டவற்றை சேர்த்து, நன்றாக அரைத்து, மாவை கரைத்து வைத்துக் கொள்ள […]

You May Like