fbpx

வழக்கம்போல மாணவிகளே டாப் (96.44%) தேர்ச்சி!… மாநிலம் முழுவதும் 94.56% மாணவ, மாணவிகள் தேர்ச்சி!

+2 Result: தமிழகத்தில் +2 ரிசல்ட் வெளியாகியுள்ள நிலையில் வழக்கம்போல் மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழ்நாடு பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 94.56% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் கடந்த ஆண்டை போலவே மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். 3,52,165 மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில், 3,25, 305 பேர் (92.37 %) தேர்ச்சி அடைந்துள்ளனர். 4, 08, 440 மாணவிகள் தேர்வு எழுதிய நிலையில் 3, 93,890 பேர் (96.44%) தேர்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த ஆண்டு 94.03 சதவீதமாக இருந்த தேர்ச்சி சதவீதம், 2022ல் 93.80 சதவீதமாக இருந்தது. இதற்கிடையில் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு மே 10 ஆம் தேதி அறிவிக்கப்படும். 10 ஆம் வகுப்பு தேர்வு மார்ச் 26 முதல் ஏப்ரல் 8 வரை நடத்தப்பட்டது மற்றும் செய்முறைத் தேர்வுகள் பிப்ரவரி 26 முதல் 28 வரை நடைபெற்றது.

Kokila

Next Post

ஷாக்!… இந்த 7 உணவுகள் மிகவும் ஆபத்தானவை!… இதய தமனிகளை அடைத்து பக்கவாதத்தை உண்டாக்கும்!

Mon May 6 , 2024
Foods for heart blockage: நாம் சுவைக்காக எடுத்துக்கொள்ளும் இந்த 7 வகையான உணவுகளை உட்கொண்டால் இதய தமனிகளை அடைத்து பக்கவாதத்தை உண்டாக்கும் என்று ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தற்போதைய அவசர வாழ்க்கையில் ஆரோக்கியமற்ற உணவு மற்றும் உடல் உழைப்பு இல்லாமை ஆகியவை நம்முடைய உடல் நலத்திற்கு கேடு விளைவித்து ஆபத்துகளை ஏற்படுத்துகின்றன. நல்லதொரு உணவுப் பழக்கங்கள் குழந்தை பருவத்தில் இருந்தே துவங்குகின்றன. பிறந்ததும் தருகிற தாய்ப்பால் ஆரோக்கியமான […]

You May Like