fbpx

பரபரப்பு…! கோயிலுக்கு சென்ற காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தடுத்து நிறுத்தும்…!

அசாம் மாநிலம் போர்டுவா மாவட்டத்தில் உள்ள படாதிரவாதான் கோயிலுக்குச் சென்ற காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தடுத்து நிறுத்தப்பட்டதால பரபரப்பு. கோயிலுக்குள் செல்ல முடியாத அளவிற்கு நான் என்ன குற்றம் செய்தேன்’ என ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழா முடிந்த பிறகுதான் அனுமதி வழங்கப்படும் என காவல்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

தற்போது தனது இரண்டாம் கட்ட பாரத் ஜோடோ யாத்திரை அஸ்ஸாம் மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. படாதிரவாதான் கோயிலுக்குச் சென்ற காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தடுத்து நிறுத்தப்பட்டதால பரபரப்பு ஏற்பட்டது. ராகுல் காந்தி படித்து நிறுத்தப்பட்டதற்கு விளக்கம் அளித்துள்ள கோயில் நிர்வாகக் குழுவின் தலைவர் ஜோகேந்திர நாராயண் தேவ் மஹந்தா, அயோத்தி ராமர் கோவில் விழா நடைபெற உள்ளதால் 10000 பேர் கோயிலுக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.“அந்த நேரத்தில் ராகுல் காந்தி இங்கு வருவதை நாங்கள் விரும்பவில்லை, ஏனெனில் அவரை வரவேற்பதில் சில சிக்கல்கள் இருக்கலாம்,” என்று அவர் கூறினார்.

அவர் நாளை மதியம் 3 மணிக்கு மேல் வரலாம், அவருக்கு பிரமாண்டமான வரவேற்பு அளிக்க முடியும். நாங்கள் ஏற்கனவே உள்ளூர் எம்.எல்.ஏ., மாவட்ட கமிஷனர் மற்றும் எஸ்பி ஆகியோருக்கு தகவல் தெரிவித்துள்ளோம் என்றார்.

Vignesh

Next Post

ராமர் கோயில் கும்பாபிஷேகம்..!! நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் ஒளிபரப்பு..!! கோலாகலமாக கொண்டாடிய இந்தியர்கள்..!!

Mon Jan 22 , 2024
நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் இந்திய புலம்பெயர்ந்தோர் ராமர் கோவில் திறப்பு விழாவை கோலாகலமாக கொண்டாடினர். அயோத்தி ராமர் கோயிலில் உள்ள ராமர் லல்லா சிலையின் பிரான் பிரதிஷ்டை (கும்பாபிஷேகம்) முன்னிட்டு, புலம்பெயர்ந்த இந்தியர்கள் நியூயார்க்கின் டைம்ஸ் சதுக்கத்தை கண்கவர் கொண்டாட்டங்களுடன் ஒளிரச் செய்தனர். இந்த கொண்டாட்டங்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை நியூயார்க்கில் உள்ள இந்திய துணைத் தூதரகம் பகிர்ந்துள்ளது. ”அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் உள்ள பிரான்-பிரதிஸ்தாவின் அற்புதமான கொண்டாட்டத்துடன் […]

You May Like