fbpx

11, 12ஆம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு..!! மதிப்பெண் குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு..!!

தமிழ்நாட்டில் நடப்பு கல்வி ஆண்டில் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 4ஆம் தேதியும், 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 1ஆம் தேதியும் பொதுத்தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைப் போல 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகளும் பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடவாரியாக அகமதிப்பீட்டு மதிப்பெண்கள் வழங்கப்படுவது தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி மாணவர்கள் வருகை பதிவேட்டுக்கு இரண்டு மதிப்பெண்கள், உள்நிலை தேர்வுகளுக்கு நான்கு மதிப்பெண்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் ஒப்படைவு அல்லது செயல்திட்டம் அல்லது கள பயணத்திற்கு அதிகபட்சம் இரண்டு மதிப்பெண்கள், கல்வியினை செயல்பாடுகளுக்கு இரண்டு மதிப்பெண்கள் மற்றும் தொழில் கல்வி செய்முறை பாடத்திற்கான அகமதிப்பீட்டிற்கு 25 மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

நண்பனை வெட்டிக்கொன்று உறுப்புகளை சமைத்து சாப்பிட்ட நாட்டு வைத்தியர்! ஓரினச்சேர்க்கைக்கு ஒத்துழைக்கவில்லை!…

Sat Nov 25 , 2023
கும்பகோணம் அருகே ஓரினச்சேர்க்கைக்கு மறுத்த நண்பனை வெட்டிக்கொன்று உடல் உறுப்புகளை சமைத்து சாப்பிட்ட நாட்டு வைத்தியரின் செயல் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே மணல்மேடு மகாராஜபுரத்தைச் சேர்ந்த அசோக்ராஜன் என்ற 27 வயது இளைஞர் சென்னையில் லாரி டிரைவராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுவதற்காக சொந்த ஊருக்கு சென்ற அசோக் ராஜன் கடந்த 13ஆம் தேதி சிதம்பரத்துக்குச் சென்று நண்பரைப் பார்த்துவிட்டு மீண்டும் […]

You May Like