fbpx

பக்தர்கள் கவனத்திற்கு..!! திருப்பதியில் இன்று முதல் மீண்டும் அமல்..!! தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு..!!

திருப்பதியில் பக்தர்களுக்கு ’டைம் ஸ்லாட் டோக்கன்’ வழங்கும் நடைமுறை மீண்டும் நடைமுறைப்படுத்த தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது.

திருப்பதியில் தினம்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதனால், பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்ய வேண்டி உள்ளது. இதனை தவிர்க்கும் வகையில், பக்தர்களுக்கான டோக்கன் வழங்கப்படாமல் நேரடியாக சுவாமி தரிசனம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டார்கள். அதனால், இலவச தரிசனத்தில் செல்லும் பக்தர்கள் தேதி மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டிருக்கும் டைம்ஸ் லாட் டோக்கன் வழங்கும் நடைமுறை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

பக்தர்கள் கவனத்திற்கு..!! திருப்பதியில் இன்று முதல் மீண்டும் அமல்..!! தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு..!!

இதனைத் தொடர்ந்து தற்போது பக்தர்களுக்கு தேதி மற்றும் நேரத்தை அறிவதற்கு வசதியாக டைம் ஸ்லாட் டோக்கன் வழங்கும் நடைமுறை மீண்டும் நடைமுறைப்படுத்த தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது. அதன்படி, இன்று (நவம்பர் 1) முதல் இலவச தரிசனத்தில் சுவாமி தரிசனம் மேற்கொள்ளும் பக்தர்களுக்கு இந்த டோக்கன் வழங்க தேவஸ்தான முடிவு செய்துள்ளது.

Chella

Next Post

’எனக்கும் பசிக்கும்ல’..!! ’கஸ்டமர் ஆர்டர் செய்த உணவை ருசித்து சாப்பிட்ட டெலிவரி பாய்’..!! அந்த மெசேஜ்தான் ஹைலைட்..!!

Tue Nov 1 , 2022
பிடித்தமான உணவை ஆன்லைனில் ஆர்டர் செய்துவிட்டு அது டெலிவரியாகும் வரை கண்கொத்தி பாம்பு போல காத்திருக்கும் நிகழ்வு பலருக்கும் நடந்திருக்கும். ஆனால், அவ்வளவு நேரம் காத்திருந்தும் நீங்கள் ஆர்டர் செய்த உணவு உங்களுக்கு கிட்டவில்லை என்றால் எப்படி இருக்கும்..? அப்படியான சம்பவத்தைதான் பிரிட்டனை சேர்ந்த ட்விட்டர் பயனர் அனுபவித்திருக்கிறார். இந்த சம்பவத்தில் அவர் ஆர்டர் செய்த உணவு வராமல் போனதோடு, அது குறித்து டெலிவரி பாய் மெசேஜ் செய்ததுதான் அவரை […]
’எனக்கும் பசிக்கும்ல’..!! ’கஸ்டமர் ஆர்டர் செய்த உணவை ருசித்து சாப்பிட்ட டெலிவரி பாய்’..!! அந்த மெசேஜ்தான் ஹைலைட்..!!

You May Like