fbpx

அரசு ஊழியர்கள் கவனத்திற்கு..!! யூடியூப் சேனல் தொடங்க தடை..!! மாநில அரசு அதிரடி உத்தரவு..!!

கேரளாவில் அரசு ஊழியர்கள் யூடியூப் சேனல் தொடங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இன்றைய காலக்கட்டத்தில் பலரும் யூடியூப் சேனல் தொடங்கி, சம்பாதித்து வருகின்றனர். இந்த யூடியூப் சேனல் மூலம் மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் சம்பாதிக்கின்றனர். இந்நிலையில், கேரளாவில் அரசு ஊழியர்கள் யூடியூப் சேனல் தொடங்க தடை விதித்து அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து அம்மாநில உள்துறையில் கூடுதல் தலைமை செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அந்த உத்தரவில், ஒரு அரசு ஊழியர்கள் யூடியூப் சேனலை தொடங்குவது கேரள மாநில அரசின் தொழிலாளர் சட்டம் 1960 ன் படி விதிமீறல் ஆகும். தற்போது பின்பற்றப்படும் விதிகள் யூடியூப் சேனல் தொடங்குவதற்கு அனுமதிக்காது. நிதி ஆதாயம் பெறும் செயல் என்பதால் சட்டத்துக்கு எதிரானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

”வெறித்தனம்”..!! ’லியோ’ படத்திற்காக சஞ்சய் தத் செய்யும் காரியத்தை பாருங்க..!! வைரலாகும் புகைப்படம்..!!

Mon Feb 20 , 2023
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது ‘லியோ’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீர் பகுதியில் நடைபெற்று வருகிறது. த்ரிஷா. மன்சூர் அலிகான், சஞ்சய் தத், ப்ரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின் மற்றும் சாண்டி மாஸ்டர், அர்ஜுன், கெளதம் வாசுதேவ் மேனன், மேத்யுவ் தாமஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும், இதில் ஒரு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய விஷயம் என்னவென்றால், படத்தில் சஞ்சய் […]

You May Like