TCS நிறுவனம் அதன் காலிப்பணியிடங்களை அவ்வப்போது நிரப்பி விடுகிறது அந்த வகையில் தற்சமயம் consultant பணிக்கான காலியாக இருக்கின்ற பணியிடத்தை நிரப்புவது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.
நிறுவனத்தின் பெயர்: TCS
பதவி பெயர்:consultant
கல்வி தகுதி:B.E/B.C.A/B.C.S
விண்ணப்பம் செய்ய கடைசி தேதி 31/8/2023
தகுதியான விண்ணப்பதாரர்கள் written test/online test (CBT) Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில், மாத ஊதியம் வழங்கப்படும் கூடுதலான விவரம் பற்றி தெரிந்து கொள்ள ibegin.tcs.com என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்தில் சென்று பார்க்கலாம்.