தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனர்களில் ஒருவராகவும், சமீப காலமாக நல்ல நடிகர் எனவும் பெயர் எடுத்து வருபவர் செல்வராகவன்.இவருடைய நடிப்பில் கடந்த 17ஆம் தேதியில் வெளியான திரைப்படம் தான் மகாசூரன் மோகன் ஜி இயக்கத்தில் வெளியாகிய இந்த திரைப்படத்தில் நட்டி நடராஜ், ராதாரவி உட்பட பல பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள்.
முதல் நாள் இந்த திரைப்படத்திற்கு வரவேற்பு நன்றாக இருந்த நிலையில், தற்போது கொஞ்சம் கொஞ்சமாக அந்த வரவேற்பு குறைய தொடங்கி இருக்கிறது மேலும் இந்த திரைப்படத்தின் வசூலும் குறைந்திருக்கிறது என்று கூறப்படுகிறது.