fbpx

நடிகரை திருமண செய்ய போகும் புருவ அழகி நடிகை..!

புருவ அழகியாக அப்போது ரசிகர்களால் பெரிதும் விரும்பப்பட்ட நூரின் ஷெரீப், இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானார். அதேசமயம் புருவ அழகியாக அப்போது ரசிகர்களால் பெரிதும் விரும்பப்பட்ட பிரியா வாரியர் இந்த படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானார். 

இதனை தொடர்ந்து பதினெட்டாம்படி மற்றும் வெல்லப்பம் போன்ற படங்களில் நடித்து மககளின் மனதை பறித்தவர். அதேசமயம் புருவ அழகியாக அப்போது ரசிகர்களால் பெரிதும் விரும்பப்பட்ட நூரின் ஷெரீப்புக்கு மலையாளத்தில் பிரியா வாரியரை விட பட வாய்ப்புகள் அதிகம். இவரது அடுத்த படம் பெர்முடா. 

இந்நிலையில் அவர் தனது சக நடிகர் பாஹிமை திருமணம் செய்து கொள்ளவுள்ளார். இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடந்தது. நண்பர்களாக இருந்து வந்த புரிதல் காதலாக மாறி தற்போது திருமணத்தில் இணைவோம் என நூரின் ஷெரீப் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

Rupa

Next Post

#திண்டுக்கல்: மர்ம நோயால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடும் மகன்.. உதவி கேட்கும் பெற்றோர்..! 

Mon Dec 26 , 2022
திண்டுக்கல் மாவட்டம் எஸ்.பாரப்பட்டி கிராமத்தில் மாரிமுத்து என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு கஸ்தூரி என்ற மனைவி உள்ளார். இத்தம்பதியின் மகன் முகேஷ் (10) ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு முகேஷ் உடல்நலக்குறைவால் திடீரென மயங்கி விழுந்தார். இதனால், பழனி, திண்டுக்கல் தனியார் மருத்துவமனைகளில் சிறுவன் அனுமதிக்கப்பட்டான். ஆனால் சிறுவனின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதையடுத்து டாக்டர்கள் பரிசோதனை செய்து சிறுவன் […]

You May Like