இன்றைய தலைமுறையில் காதல் என்ற பெயரில் எடுக்கப்படும் சில முடிவுகள், குடும்ப உறவுகளையே தலைகீழாக மாற்றிவிடுகின்றன. உத்தரப் பிரதேச மாநிலம் மைன்புரி மாவட்டத்தில் நடந்த ஒரு சம்பவம் இதற்கு உதாரணமாகியுள்ளது. திருமணமான 26 வயது இளைஞர் ஒருவர், தனது மனைவியின் சித்தியான 45 வயது பெண்ணை திருமணம் செய்து கொள்ளப் போவதாக பிடிவாதம் பிடித்துள்ளார். குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இருவரும் பாதுகாப்பு கோரி காவல் நிலையத்தை நாடியுள்ளனர். மைன்புரியைச் […]
marriage
கள்ளக்காதல் விவகாரத்தில் கணவனை கொலை செய்து, அந்த மரணத்தை இயற்கையானதாகக் காட்ட முயன்ற சம்பவம் உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமணமாகி மூன்று மாதங்களே ஆன நிலையில் நடந்த இந்தக் கொலையில், இளம்பெண்ணும் அவரது கள்ளக்காதலனும் கைது செய்யப்பட்டுள்ளனர். மீரட்டைச் சேர்ந்த இளைஞருக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்கு முன்பே அந்தப் பெண்ணுக்கு மற்றொரு நபருடன் காதல் தொடர்பு இருந்துள்ளது. திருமணத்திற்குப் பிறகும் […]
ஒரு குடும்பத்தின் வாழ்க்கையை சிதைத்த கள்ளக்காதல், இறுதியில் கணவரையே தனது மனைவிக்கு காதலனுடன் திருமணம் செய்து வைக்கும் நிலைக்கு கொண்டு சென்ற சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் நடந்துள்ளது. சந்தவுளி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜீவநாத் ராஜ்பார். இவரது மனைவி சரிதா. இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். வேலைக்காக ஜீவநாத் டெல்லியில் தங்கி வெல்டிங் தொழில் செய்து வந்த நிலையில், சரிதா குழந்தைகளுடன் சொந்த ஊரில் வசித்து வந்துள்ளார். கணவர் வீட்டில் […]
திருமண வாழ்க்கை தொடங்கிய சிறிது நேரத்திலேயே ஏற்பட்ட பிரச்சினை, ஒரு நபரை இரண்டு ஆண்டுகள் நீண்ட சட்டப் போராட்டத்துக்குள் தள்ளியதாக கூறப்படுகிறது. இறுதியில் வழக்கை முடித்துக்கொள்ள ரூ.10 லட்சம் வரை செலவிட்டதாக அவர் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள தகவல் தற்போது பேசுபொருளாகியுள்ளது. விவாகரத்து தொடர்பான நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டிருந்த நிலையில், வழக்கு மேலும் நீண்டால் நீதிமன்றச் செலவுகள் மற்றும் வழக்கறிஞர் கட்டணம் அதிகரிக்கக்கூடும் என அவருக்கு ஆலோசனை வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா, தனது நடிப்பு திறமையால் மட்டுமின்றி, எளிமையான அணுகுமுறை மற்றும் குடும்பத்தின் மீதான அன்பாலும் ரசிகர்களிடம் தனி இடத்தை பெற்றுள்ளார். பல ஆண்டுகளாக திரையுலகில் பயணித்து வரும் அவர், மனைவி ஜோதிகாவுடனான உறவில் காட்டும் அன்பும், ஒருவருக்கொருவர் அளிக்கும் மரியாதையும் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. சமீப காலமாக திருமண உறவுகளில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், […]
காலம் மாறுவதுடன், இளைஞர்களின் வாழ்க்கை குறித்த பார்வையும் வேகமாக மாறி வருகிறது. குறிப்பாக திருமணம், குடும்ப வாழ்க்கை மற்றும் குழந்தை பெற்றுக்கொள்வது போன்ற விஷயங்களில் இளம் பெண்களின் எண்ணங்களில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக பல ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. தனிப்பட்ட மகிழ்ச்சி, மனநிம்மதி மற்றும் சுயசார்பு வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மனநிலை அதிகரித்து வருவது சமூக ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. சமீபத்தில் உலகளவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், வரும் ஆண்டுகளில் அதிகமான […]
பீகார் மாநிலத்தில் காதலியை பைக்கில் இழுத்துச் சென்ற இளைஞரின் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமணம் செய்து கொள்ளுமாறு வலியுறுத்திய காதலியை சுமார் 100 மீட்டர் தூரம் சாலையில் இழுத்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் நவாடா பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அரசு அளவையராக பணியாற்றி வருகிறார். அவரும் ஒரு இளம்பெண்ணும் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளனர். ஆனால், அண்மைக் காலமாக அந்த இளைஞர் தனிப்பட்ட […]
ஒரே நபரை மூன்று சகோதரிகள் திருமணம் செய்து கொண்ட சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரிந்து வாழ விரும்பாததால் இந்த முடிவை எடுத்ததாக சகோதரிகள் விளக்கம் அளித்துள்ள நிலையில், இந்த திருமணம் தொடர்பாக இதுவரை எந்த புகாரும் வரவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர். ஹசன்பூர் அருகே உள்ள தௌரியா கிராமத்தைச் சேர்ந்த சமூக வலைதள உள்ளடக்க உருவாக்குநர்களான 20 வயதான சரோஜ், 19 வயதான சாவித்ரி மற்றும் […]
தமிழ் மாதங்களில் ஆடி மாதத்திற்கு தனி சிறப்பு உண்டு. அம்மன் வழிபாட்டிற்காக மிகவும் முக்கியமான மாதமாகக் கருதப்படும் இந்த காலத்தில், ஆடி வெள்ளி, ஆடி கிருத்திகை, ஆடிப்பூரம், ஆடிப் பெருக்கு போன்ற பல்வேறு விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. இதனால், இந்த மாதம் முழுவதும் ஆன்மிக நிகழ்வுகளுக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அதே நேரத்தில், திருமணம், கிரகப்பிரவேசம், சீமந்தம், பால் காய்ச்சுதல் போன்ற குடும்ப மங்கள நிகழ்ச்சிகள் பொதுவாக தவிர்க்கப்படுகின்றன. அதேபோல், புதிதாக […]
சின்னத்திரை நடிகை மோனிஷா, தனது திருமண வாழ்க்கையில் சந்தித்த வேதனையான அனுபவங்களை சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பகிர்ந்திருப்பது சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பான அரண்மனைக்கிளி, நாம் இருவர் நமக்கு இருவர் (சீசன் 2), கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான பச்சைக்கிளி உள்ளிட்ட பல தொடர்களில் நடித்துள்ள மோனிஷா, தற்போது ஒளிபரப்பாகி வரும் Second Love நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ளார். அந்நிகழ்ச்சியில் தனது கடந்தகால வாழ்க்கை […]

