fbpx

#Jobs: BEL நிறுவனத்தில் வேலை வாய்ப்பு…! மொத்தம் 475 காலியிடங்கள்…! விண்ணப்பிக்க 20-ம் தேதி கடைசி நாள்…!

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் Bharat Electronics Limited நிறுவனத்தில் இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Project Engineer-I , Trainee Engineer– I பணிக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு என 471 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் மத்திய மாநில அரசின் கல்வி நிலையங்களில் B.E அல்லது B.Tech தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.

விண்ணப்பதாரர்களுக்கு 64 வயதிற்குள் இருக்க வேண்டும். பணிக்கு 10 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும். விண்ணப்பித்து தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் அதிகபட்சம் ரூ.1, 25,000 ஊதியம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆர்வம் உள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 20-ம் தேதி மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இந்த பணி தொடர்பான வேறு ஏதாவது தகவல் தேவைப்பட்டால் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம்.

For More Info: https://www.bel-india.in/Documentviews.aspx?fileName=Web%20AD%20NS%20May%202023%20RSD%20final-3-5-2023.pdf

Vignesh

Next Post

தமிழக சட்டப்பேரவையில் இருந்து திடீரென்று வெளியேறியது ஏன்……? ஆளுநர் ஆர் என் ரவி விளக்கம்…..!

Thu May 4 , 2023
மாநில அரசு உடனான அனுபவம் தொடர்பாக தமிழக ஆளுநர் ஆர் என் ரவி ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்திருக்கிறார். அதில் கோவை கார் குண்டுவெடிப்பு, கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மீதான தாக்குதல், தூத்துக்குடியில் கிராம நிர்வாக அலுவலர் கொலை போன்ற பல்வேறு சம்பவங்களை அவர் சுட்டிக்காட்டி உள்ளார். ஏற்கனவே பாகிஸ்தானில் இருந்து தமிழகத்திற்கு போதை பொருட்கள் மற்றும் ஆயுதங்கள் கடத்தப்படுவதாக மத்திய உளவுத்துறை எச்சரித்து இருந்ததாகவும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்து […]

You May Like