fbpx

ரூ.60,000 ஊதியம்…! BEL நிறுவனத்தில் B.E முடித்த நபர்களுக்கு வேலைவாய்ப்பு…! உடனே விண்ணப்பிக்கலாம்…!

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் Bharat Electronics Limited நிறுவனத்தில் இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Deputy Manager / Manager (Civil) பணிக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு என ஒரே ஒரு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் மத்திய மாநில அரசின் கல்வி நிலையங்களில் B.E தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.

விண்ணப்பதாரர்களுக்கு 32 வயதிற்குள் இருக்க வேண்டும். பணிக்கு 5 ஆண்டுகள் முன் அனுபவம் இருக்க வேண்டும். விண்ணப்பித்து தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் அதிகபட்சம் ரூ.60,000 ஊதியம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆர்வம் உள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 20-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் . மேலும் இந்த பணி தொடர்பான வேறு ஏதாவது தகவல் தேவைப்பட்டால் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம்.

For More Info: https://bel-deputy-manager-notification-2023-recruitment/

Vignesh

Next Post

துப்பாக்கி தோட்டாக்களுடன் பிடிபட்ட தொழிலதிபர்…..! சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு…..!

Fri May 19 , 2023
sssssssssசென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் பயணிகளை ஏற்றிக்கொண்டு நேற்று முன் தினம் புறப்பட தயாரானது. அந்த விமானத்தில் பயணம் செய்ய வந்த பயணிகளையும், அவர்களுடைய உடைமைகளையும் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்து விமானத்திற்குள் அனுப்பி கொண்டிருந்தனர். அப்போது சென்னையை சேர்ந்த தொழிலதிபர் ராஜ்குமார்( 50) என்பவர் திருச்சி செல்வதற்காக விமான நிலையத்திற்கு வந்திருந்தார். மத்திய தொழிற் பாதுகாப்பு படை அதிகாரிகள் அவருடைய […]
விமான நிலையத்தில் ஆடையை கழற்றி சோதனை..?? இளம்பெண் பரபரப்பு புகார்..!! நடந்தது என்ன...?

You May Like