fbpx

BEL நிறுவனத்தில் வேலை வாய்ப்பு…! ஒரு நாளைக்கு ரூ.600 ஊதியம்…! ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கவும்

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் Bharat Electronics Limited நிறுவனத்தில் இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Visiting Medical Officer பணிக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு என 2 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் மத்திய மாநில அரசின் கல்வி நிலையங்களில் B.A.M S / B.H.M.S தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.

விண்ணப்பதாரர்களுக்கு 65 வயதிற்குள் இருக்க வேண்டும். பணிக்கு 2 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும். விண்ணப்பித்து தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு நான் ஒன்றுக்கு 600 ரூபாய் ஊதியம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆர்வம் உள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 29-ம் தேதி மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இந்த பணி தொடர்பான வேறு ஏதாவது தகவல் தேவைப்பட்டால் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம்.

For More Info: https://bel-india.in/Documentviews.aspx?fileName=English%20ad-14-09-23.pdf

Vignesh

Next Post

பள்ளி மாணவிகளிடம் சேட்டை செய்த இளைஞர்....! பொதுமக்கள் செய்த செயலால் கதறல்.....!

Fri Sep 15 , 2023
தற்போதைய காலகட்டத்தில், பள்ளி மற்றும் கல்லூரி போன்றவற்றில் படிக்கும் மாணவிகள் நிம்மதியாக வீடு திரும்ப முடியாத சூழல் இருக்கிறது. உதாரணமாக, ஒரு மாணவி பள்ளியை முடித்துவிட்டு, வீடு திரும்பி கொண்டிருக்கும் போது அவருக்கு தற்கால இளைஞர்களால், பல்வேறு இன்னல்கள் வந்து சேர்கிறது. அதில் ஒன்றுதான் ஈவ்டீசிங் அல்லது ஆபாசமாக சைகை செய்வது, நடுரோடு என்று கூட பார்க்காமல், கையை பிடித்து இழுப்பது போன்றவை ஆகும். சில போதை ஆசாமிகள் தான் […]

You May Like