இந்திய ரயில்வேயின் கீழ் செயல்படும் மத்திய இரயில்வேயில் Trade Apprentice பணிக்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு 1007 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தாரர்கள் 24 வயதிற்குள் இருக்க வேண்டும். இந்த பணியில் சேருவதற்கு 10-ம் வகுப்பு,IIT தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பித்து தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.7,700 முதல் ரூ.8,050 வரை …