fbpx

BEL நிறுவனத்தில் வேலை வாய்ப்பு…! மாதம் ரூ.40,000 வரை ஊதியம்…! ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கவும்…!

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் Bharat Electronics Limited நிறுவனத்தில் இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Trainee Engineer I, Project Engineer I பணிக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு என 18 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் மத்திய மாநில அரசின் கல்வி நிலையங்களில் B.E தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.

விண்ணப்பதாரர்களுக்கு 32 வயதிற்குள் இருக்க வேண்டும். பணிக்கு 3 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும். விண்ணப்பித்து தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் அதிகபட்சம் ரூ.30,000 – 40,000 ஊதியம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆர்வம் உள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் நாளை மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இந்த பணி தொடர்பான வேறு ஏதாவது தகவல் தேவைப்பட்டால் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம்.

For More Info : https://drive.google.com/file/d/1Dqo5PkTqdfRdS2cmya3qYpLAbQIBhTWe/view?usp=sharing

Vignesh

Next Post

கஞ்சா செடிகளை வளைத்து, வளைத்து சாப்பிட்ட செம்மறி ஆடுகள்....! செய்த சேட்டையால், அதிர்ந்து போன உரிமையாளர்....!

Sat Sep 30 , 2023
நம்முடைய நாட்டில் செம்மறி ஆடுகளாக இருந்தாலும் சரி, வெளிநாடு ஆடுகளாக இருந்தாலும் சரி, பசும் புல்லை மட்டும்தான் சாப்பிடும். ஆனால் கிரீஸ் நாட்டில் நடைபெற்றுள்ள ஒரு சம்பவம் அந்த நாட்டில் உள்ள அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அந்த நாட்டில் கடந்த சில வருடங்களாக சில மருத்துவத்திற்காக கஞ்சா செடி பயன்படுத்தலாம் என்று அந்த நாட்டு அரசாங்கம் அனுமதி வழங்கியதாக தெரிகிறது. இதன் காரணமாக, அந்த நாட்டில் சில வளர்ப்பு பிராணிகளும் […]

You May Like