fbpx

மத்திய அரசு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு…! மாதம் ரூ.40,000 வரை ஊதியம்…! உடனே விண்ணப்பிக்கவும்…!

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் Bharat Electronics Limited நிறுவனத்தில் இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Probationary Engineer, Probationary Officer (HR) & Probationary Accounts Officer பணிக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு என 232 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் மத்திய மாநில அரசின் கல்வி நிலையங்களில் B.E B.Sc Engineering Graduate from AICTE approved Colleges in Electronics, Electronics and Communication, Electronics & Telecommunication, Communication, Telecommunication, Mechanical, Computer Science, Computer Science and Engineering, CA, CMA தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.

விண்ணப்பதாரர்களுக்கு 32 வயதிற்குள் இருக்க வேண்டும். பணிக்கு 3 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும். விண்ணப்பித்து தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் 40,000 முதல் ஊதியம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆர்வம் உள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 28-ம் தேதி மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இந்த பணி தொடர்பான வேறு ஏதாவது தகவல் தேவைப்பட்டால் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம்.

For More Info : https://bel-india.in/Documentviews.aspx?fileName=BEL%20Web%20Ad%20English-03-09-23.pdf

Vignesh

Next Post

TNUSRB: எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இலவச உடற்தகுதி தேர்விற்கான பயிற்சி வகுப்பு...!

Sat Oct 7 , 2023
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் வாயிலாக இலவச உடற்தகுதி தேர்விற்கான பயிற்சி 09.10.2023 அன்று காலை 7 மணியளவில் மாவட்ட விளையாட்டு மைதானம் அப்பாவு நகர் பிடமனேரியில் தொடங்கப்படவுள்ளது. இப்பயிற்சி சிறந்த வல்லுநர்களைக் கொண்டு நடத்தப்பட உள்ளது என தருமபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது செய்தி குறிப்பில்; தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தால் (TNUSRB) சார்பு ஆய்வாளர் பணிகளுக்கான எழுத்துத்தேர்வு […]

You May Like