fbpx

BEL நிறுவனத்தில் வேலை வாய்ப்பு…! மாதம் ரூ.12,500 வரை ஊதியம்…! ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்…!

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் Bharat Electronics Limited நிறுவனத்தில் இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Apprenticeship Training பணிக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு என ஏராளமான காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் மத்திய மாநில அரசின் கல்வி நிலையங்களில் BE தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.

விண்ணப்பதாரர்களுக்கு 25 வயதிற்குள் இருக்க வேண்டும். விண்ணப்பித்து தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.12,500 மாத ஊதியம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆர்வம் உள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 18-ம் தேதி மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இந்த பணி தொடர்பான வேறு ஏதாவது தகவல் தேவைப்பட்டால் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம்.

For More Info : https://bel-india.in/Documentviews.aspx?fileName=TAPP%20ADVT%202024-1-8.pdf

Vignesh

Next Post

விழா கோலம் பூண்ட அயோத்தி!… மின்னொளியில் ஜொலிக்கும் ராமர் கோவில்!… வைரலாகும் வீடியோ!

Tue Jan 9 , 2024
அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நெருங்கும் நிலையில் கோவில் வளாகம் முழுவதும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இரவில் மின்னொளியால் ராமர் கோவில் ஜொலிக்கும் வீடியோ காட்சி வைரலாகி வருகிறது. அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்டுவரும் ராமர் கோவில் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி, வரும் 22ம் தேதி கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற உள்ள அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் ஆன்மிக […]

You May Like