fbpx

BEL நிறுவனத்தில் வேலை வாய்ப்பு…! மாதம் ரூ.40,000 வரை ஊதியம்…! B.E முடித்த நபர்கள் விண்ணப்பிக்கலாம்…!

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் Bharat Electronics Limited நிறுவனத்தில் இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Deputy Engineer பணிக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு என 9 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் மத்திய மாநில அரசின் கல்வி நிலையங்களில் BE தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.

விண்ணப்பதாரர்களுக்கு 40 வயதிற்குள் இருக்க வேண்டும். விண்ணப்பித்து தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.40,000/- முதல் ரூ.1,40,000 ஊதியம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆர்வம் உள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 28-ம் தேதி மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இந்த பணி தொடர்பான வேறு ஏதாவது தகவல் தேவைப்பட்டால் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம்.

For More Info : https://bel-india.in/Documentviews.aspx?fileName=1.%20Web%20Advt-%20Dy.%20Engineer%20On%20Short%20Term%20Basis-6-2-24.pdf

Vignesh

Next Post

இதையெல்லாம் கைவிடுங்கள்!… யுபிஐ மோசடிகளில் இருந்து தற்காத்துக்கொள்ள சில டிப்ஸ்!

Thu Feb 8 , 2024
யுபிஐ வாயிலான ஆன்லைன் பணப்பரிவர்த்தனை என்பது நமது அன்றாடங்களை எளிமையாக்கி வருகிறது. எவரையும் நாடாது, வங்கி அல்லது ஏடிஎம் செல்லாது, பணத்தை பரிமாற்றவும், பொருட்களை ஆன்லைனில் வாங்கவும், இன்னபிற தேவைகளுக்காகவும் யுபிஐ பரிவர்த்தனை தவிர்க்க முடியாத இடத்தைப் பிடித்துள்ளது. ஆனால் அவற்றினூடே மறைந்திருக்கும் ஆபத்துகளை சாமானியர்கள் அறிவதில்லை. மோசடி பேர்வழிகள் இந்த யுபிஐ பரிவர்த்தனையை பயன்படுத்தி எளிதில் பெரும் தொகைகளை அப்பாவிகளிடமிருந்து பறித்துவிடுகிறார்கள். எனவே, யு.பி.ஐ., மோசடி மேற்கொள்ளப்படும் வழிகளையும், […]

You May Like