fbpx

“புற்றுநோயை தடுக்கும் பலாப்பழம்” என்னென்ன நோய்களுக்கு தீர்வு.. யார் பலாப்பழம் சாப்பிடக்கூடாது தெரியுமா.!?

பொதுவாக ஏப்ரல், மே, ஜூன் போன்ற வெயில் அதிகமாக இருக்கும் காலங்களில் மட்டுமே பலாப்பழம் சீசன் ஆரம்பிக்கிறது. பலாப்பழத்தில் வைட்டமின், நார்ச்சத்து, புரதச்சத்து, பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.

பலாப்பழத்தில் காணப்படும் அதிகப்படியான நார்ச்சத்து செரிமானத்தை சீராக்கி மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடவைக்கிறது. மேலும் மேலும் நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படாமல் காக்கிறது. சிறுநீரக தொற்று மற்றும் சிறுநீரகத்தில் கல் இருப்பவர்கள் பலாப்பழத்தினை ஜூஸாக எடுத்து வந்தால் சரி ஆகும்.

குறிப்பாக பலாப்பழம் உண்பதன் மூலம் புற்றுநோயை ஏற்படுத்தும் காரணிகளை அழிக்கலாம் என்று வல்லுனர்கள் கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. உடலை தாக்கும் பல்வேறு வகையான நோய்க்கிருமிகளை அழிக்கும் சக்தி பலாப்பழத்திற்கு உண்டு.

பலாப்பழம் சாப்பிடுவதனால் ஏற்படும் நோய்கள

1. வயிற்று வலி, வயிற்றுப்புண் உள்ளவர்கள் பலாப்பழம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
2. பலாபழம் அதிகமாக சாப்பிடுவதால் உடலில் வெப்பத்தை அதிகப்படுத்தி சூடு கட்டி, சிறுநீர் கடுப்பு, நீர் பாதையில் எரிச்சல், சிறுநீரக பாதிப்பு போன்ற நோய்கள் ஏற்பட காரணமாகின்றன.
3. அப்பண்டிசைடிஸ் பிரச்சினை உள்ளவர்கள் கண்டிப்பாக பலாப்பழத்தை சாப்பிடக்கூடாது.

Rupa

Next Post

அந்த ஒரு விஷயத்தில் இந்தியா - சீனா உறவு இயல்பாக இருக்காது...! அமைச்சர் ஜெய்சங்கர் திட்டவட்டம்...!

Sun Jan 14 , 2024
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், இராஜதந்திர உறவுகளில் இயல்பு நிலையை மீட்டெடுக்க எல்லைப் பிரச்சினைகளைத் தீர்ப்பது மிக முக்கியமானது என்று வலியுறுத்தினார். நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் ஜெய்சங்கர், இந்தியா-சீனா உறவுகளைச் சுற்றியுள்ள சிக்கல்களைப் பற்றி பேசிய அவர், “எல்லையில் நீங்கள் ஒரு தீர்வைக் காணாவிட்டால், படைகள் நேருக்கு நேர் நின்று பதற்றம் ஏற்பட்டால், அதை என்ன செய்ய வேண்டும் என்று […]

You May Like