fbpx

கர்ப்பகாலத்தில் வயிற்றில் ஏற்படும் அரிப்புக்கு சிறந்த தீர்வு!!

கர்ப்பிணி பெண்கள் பொதுவாக சந்திக்கும் ஒரு பொதுவான பிரச்சனைகளில் இந்த அரிப்பும் ஒன்று. அரிப்பு உண்டாகும் போது நமக்கு சொறிய வேண்டும் என்றுதான் தோன்றுவிடும். ஆனால் இவ்வாறு சொறிவதால் அரிப்பு தான் மேலும் மேலும் அதிகரிக்க செய்கிறது. கர்ப்பிணி பெண்கள் தனது ஆறாவது மாதம் மற்றும் எட்டாவது மாதத்திலும்  அரிப்புத்தன்மையை உணர ஆரம்பிக்கிறார்கள். 

சில சமயங்களில் குளிப்பதற்கு முன்பு ஆலிவ் எண்ணெய் மற்றும் விளக்கெண்ணெய் ஆகியவற்றை அரிப்பு ஏற்படும் வயிற்றுப்பகுதியில் தேய்த்து சிறிது நேரம் கழித்து ஊறி வைத்துக் குளித்துவிடலாம். சொறிவதால் ஏற்படும் காயத்தினால் பரவும் தழும்பைத் தவிர்க்க உதவுகிறது. இவ்வாறு அரிப்பெடுக்கும் நேரத்தில் மேற்கூறிய இரு எண்ணெயை வயிற்றுப் பகுதியில் தடவி குளித்து வரலாம்.

Read more ; Google Maps இனி இருப்பிட வரலாற்றைச் சேமிக்காது..!! விரைவில் புதிய அப்டேட்..

English Summary

Best Remedy for Itchy Stomach During Pregnancy

Next Post

ஒரே போடு..!! கதிகலங்கிய மோடி..!! பாஜகவின் குடுமி இருவர் கையில்..!! என்னதான் நடக்கிறது NDA கூட்டணியில்..?

Thu Jun 6 , 2024
In the 2024 Lok Sabha elections, the BJP is not getting a single majority, but the BJP is refusing to give the big sectors to Nitish Kumar and Chandrababu Naidu.

You May Like