fbpx

பிக்பாஸ் வெற்றியாளர் அசிம் செய்த நெகிழ்ச்சியான செயலை பாருங்கள்….!

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி சென்ற ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்தது இந்த போட்டி 21 போட்டியாளர்களுடன் ஆரம்பமானது. இந்த நிலையில், இந்த போட்டியின் இறுதி கட்ட போட்டியாளர்களாக அசிம் மற்றும் விக்ரமன் உள்ளிட்டோர் இருந்தனர்.

கடைசி 2 போட்டியாளர்களாக விக்ரமன் மற்றும் அசிம் உள்ளிட்டோர் இருந்த நிலையில் அந்த போட்டியின் இறுதி நாளில் அசின் இந்த போட்டியை வென்றதாக அறிவித்தார்.இதனால் மேடையிலேயே அசின் சந்தோஷத்தில் துள்ளி குதித்தார். அவருக்கு 50 லட்சம் ரூபாய் பரிசு தொகையும் மற்றும் 16 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒரு காரும் பரிசாக வழங்கப்பட்டது.

இந்த நிலையில், தற்சமயம் அவர் தனக்கு ஆதரவாக இருந்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதோடு, அவர் ஒரு முக்கிய அறிவிப்பையும் வெளியிட்டு இருக்கிறார்.

https://www.instagram.com/reel/Cn01a6jrW7P/?utm_source=ig_embed&ig_rid=30322218-5a20-480e-9448-3416edb29ea7

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கிடைத்த பரிசு தொகையில் பாதியை நோய் தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் படிப்புக்காக செலவிடப் போகின்றேன் என்று தெரிவித்திருக்கிறார் பிக்பாஸ் வெற்றியாளர் அசிம்.

Next Post

7 மாதங்களில் 106 லிட்டர் தாய்ப்பால்..!! கோவை பெண் சாதனை..!! குவியும் பாராட்டு..!!

Thu Jan 26 , 2023
கோவையை சேர்ந்த பெண் ஒருவர் 7 மாதங்களில் 106 லிட்டர் தாய்ப்பால் தானம் செய்து சாதனைப் படைத்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன் கோவை மாவட்டத்தை சேர்ந்த சிந்து மோனிகா என்ற பெண் 42 லிட்டர் தாய்பால் தானம் செய்திருந்தார். இந்நிலையில், கோவை வடவள்ளி பி.என் புதூர் பகுதியை சேர்ந்தவர் பைரவ் – ஸ்ரீவித்யா தம்பதியினர். இவர்களுக்கு 4 வயது ஆண் குழந்தை மற்றும் 10 மாத பெண் குழந்தை […]
7 மாதங்களில் 106 லிட்டர் தாய்ப்பால்..!! கோவை பெண் சாதனை..!! குவியும் பாராட்டு..!!

You May Like