தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளரை விட தொகுப்பாளினிகள் தான் அதிகம் இருக்கிறார்கள் அதில் ஒருவர் தான் மகேஸ்வரி. இவர் பிக்பாஸ் 6வது சீசனில் பங்கேற்றுக் கொண்டு மிகவும் தைரியமாக சில விஷயங்களில் போட்டியிட்டார்.
எந்த ஒரு வாக்குவாதமாக இருந்தாலும் பயப்படாமல் தைரியமாக அதனை சந்தித்தார். ஆனால் நிகழ்ச்சியில் இவரால் கடைசி வரையில் நீடிக்க முடியவில்லை. நிகழ்ச்சி முடிந்த பின்னரும் அசின் வெற்றியாளராக அறிவித்து கௌரவிக்கப்பட்டார் என்பது மிகவும் தவறான விஷயம் என்று தெரிவித்த பிரபலங்களில் இவரும் ஒருவர்.
இவர் விவாகரத்து பெற்று தன்னுடைய மகனுடன் தனியாக வாழ்ந்து வருகிறார். மகேஸ்வரி அதிக போட்டோ ஷூட்கள் நடத்தி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட வர்ணம் இருப்பார் அப்படி சமீபத்தில் படு கிளாமரான உடைகளில் அவர் ஒரு போட்டோ சூட் நடத்த அதை பார்த்த ரசிகர்கள் மகேஸ்வரி ஆயிது படு கிளாமராக இருக்கிறாரே என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.