fbpx

10 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை.. பிக்பாஸ் சீசன் 8 போட்டியாளர்களின் ஒரு நாள் சம்பளம் மட்டும் இவ்வளவா?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் அதிக ரசிகர்களை கொண்ட நிகழ்ச்சி என்றால் அது ‘பிக் பாஸ்’ தான். இந்த நிகழ்ச்சியை முதல் சீசன் தொடங்கி 7வது சீசன் வரை விறுவிறுப்பாகவும் சுவாரசியம் குறையாமலும் தொகுத்து வழங்கி வந்தவர் உலக நாயகன் கமல் ஹாசன். சில காரணங்களினால் அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு விலக, தற்போது விஜய் சேதுபதி சீசன் 8 தொகுத்து வழங்கி வருகிறார். அக்டோபர் 6ம் தேதி பிரம்மாண்டமாக தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 18 போட்டியாளர்கள் களமிறங்கினர். 

இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 8 போட்டியில் பங்கேற்ற போட்டியாளர்களின் சம்பளம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. வெளியான தகவலின் படி, ரஞ்சித் மற்றும் ரவீந்தர் இருவருக்கும் தான் அதிக சம்பளம், இருவரும் ஒரு நாளைக்கு ரூ. 50 ஆயிரம் சம்பளமாக பெறுகின்றனர். நிகழ்ச்சி தொடங்கிய முதல் வாரத்தில் ரவீந்தர் எலிமினேட் ஆனார். இணையத்தில் வெளியான ஒவ்வொரு தனி போட்டியாளர்களின் ஒரு நாள் சம்பளம் பின்வருமாறு

ஜெஃப்ரி – 10 ஆயிரம்

முத்துக்குமார் – 10 ஆயிரம் 

சௌந்தர்யா நஞ்சுண்டன் – 10 ஆயிரம்

தர்ஷிகா – 25 ஆயிரம் 

விஜே விஷால் – 25 ஆயிரம் 

அன்ஷிதா – 25 ஆயிரம் 

ஆர்ஜே ஆனந்தி – 25 ஆயிரம் 

பவித்ரா ஜனனி – 25 ஆயிரம் 

சத்யா – 25 ஆயிரம் 

தர்ஷா குப்தா – 25 ஆயிரம்

அர்னவ்- 25 ஆயிரம் 

ஜாக்குலின் – 25 ஆயிரம்

சுனிதா – 25 ஆயிரம்

சாச்சனா – 30 ஆயிரம் 

தீபக் – 30 ஆயிரம் 

ரவீந்தர் சந்திரசேகர் – 50 ஆயிரம் 

ரஞ்சித்- 50 ஆயிரம்

Read more ; காப்பீடு முதல் குடிதண்ணீர் வரை.. GST வரியை குறைக்க அமைச்சர்கள் குழு பரிந்துரை..!!

English Summary

Bigg Boss Season 8 Hosted by Vijay Sethupathi Show Daily Salary of Contestants Leaked on the Internet

Next Post

10 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு கடலோர காவல் படையில் வேலை... எப்படி விண்ணப்பிப்பது ?

Sun Oct 20 , 2024
Indian Coast Guard has released a notification to fill 12 vacancies.

You May Like