fbpx

முதல் ஆளாக போட்டியின்றி மக்களவை எம்பியாகிறார் பாஜக வேட்பாளர்..!! யார் தெரியுமா..?

குஜராத் மாநிலம், சூரத் தொகுதியில் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்வாகவுள்ளார். பரிந்துரை செய்தவரின் கையெழுத்து பிரச்சனையால் காங்கிரஸ் வேட்பாளர் நிலேஷ் கும்பானியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அனைத்து சுயேட்சை வேட்பாளர்களும் தங்களது வேட்புமனுக்கள் வாபஸ் பெற்றனர். இதையடுத்து, இறுதி வேட்பாளர் பட்டியலில் முகேஷ் தலால் பெயர் மட்டுமே இடம்பெற்றுள்ளது. இதனால், போட்டியின்றி மக்களவை எம்பியாக முகேஷ் தலால் தேர்வாக உள்ளார். ஆனால், இதுதொடர்பாக எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.

Read More : ரஜினி படத்தை ஓரம்கட்டிய கில்லி ரீ ரிலீஸ்..!! கன்னத்தில் கைவைத்த ஐஸ்வர்யா..!! இரண்டே நாளில் இத்தனை கோடியா..?

Chella

Next Post

ஃபிளிப்கார்டில் ஐபோன் 15 மாடல் இவ்வளவு கம்மியா..!! அதிரடி சலுகையை மிஸ் பண்ணிடாதீங்க..!!

Mon Apr 22 , 2024
ஐபோன் என்றாலே இந்தியர்களுக்கு ஒரு மோகம் இருக்கும். ஐபோன்களின் விலை அதிகம் என்றாலும் அதை எப்படியாவது வாங்க வேண்டும் என்ற ஆசையில் இருப்பார்கள். அந்த அளவுக்கு இந்தியாவில் ஐபோன்களுக்கு மவுசு அதிகம். அப்படி ஐபோன் வாங்க நினைத்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு வந்துள்ளது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி குறைந்த விலைக்கு ஐபோன் வாங்கலாம். அதாவது, ஃபிளிப்கார்ட்டில் ஐபோன்களுக்கு சிறப்புத் தள்ளுபடி கிடைக்கிறது. கவர்ச்சிகரமான பரிமாற்றச் சலுகையும் உள்ளது. எலக்ட்ரானிக் பொருட்கள், கேஜெட்டுகள், […]

You May Like