fbpx

தனியார் வங்கியில் வேலைவாய்ப்பு அறிமுகம்…! யார் யார் இதற்கு விண்ணப்பிக்கலாம்…?

பேங்க் ஆப் பரோடா வங்கி காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Retired Executive பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 70 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு அனுபவம் பொறுத்து மாத ஊதியம் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப கட்டணம் ஆன்லைன் வழியாக செலுத்த வேண்டும். ஆர்வம் உள்ள நபர்கள் ஜனவரி 8-ம் தேதி மாலைக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி தெரிந்து கொள்ளலாம்.

For More Info : https://www.bankofbaroda.in/-/media/Project/BOB/CountryWebsites/India/Career/23-12/notice-for-the-retired-executives-of-the-bank-18-16.pdf

Vignesh

Next Post

’தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மழை ஓயாது’..!! இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!

Wed Dec 20 , 2023
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய வளிமண்டல சுழற்சியானது இன்று லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. இதனால், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் நேற்றைய தினம் பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்தது. கடந்த 17, 18 ஆகிய தேதிகளில் தென் தமிழகத்தில் வரலாறு காணாத அதி கனமழை […]

You May Like