fbpx

BOB வங்கியில் வேலைவாய்ப்பு…! ரூ.14,000 மாத ஊதியம்… ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

பேங்க் ஆப் பரோடா வங்கி காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Office Assistant, Watchman/ Gardener பணிகளுக்கு என இரண்டு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 40 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து B.com தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவமாக 2 ஆண்டுகள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாத ஊதியமாக ரூ.14,000 வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப கட்டணம் ஆன்லைன் வழியாக செலுத்த வேண்டும். ஆர்வம் உள்ள நபர்கள் 29.04.2023 மாலைக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி தெரிந்து கொள்ளலாம்.

For more info: https://www.bankofbaroda.in/-/media/Project/BOB/CountryWebsites/India/Career/23-04/detail-advertisment-and-application-for-faculty-watchman-12-07.pdf

Vignesh

Next Post

தொடர் விடுமுறை..!! இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!! போக்குவரத்துத்துறை அதிரடி..!!

Thu Apr 13 , 2023
தமிழ் புத்தாண்டு மற்றும் ரம்ஜான் பண்டிகையையொட்டி சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. சித்திரை மாத முதல் நாளை உலகத் தமிழர்கள் அனைவரும் தமிழ் வருடப் பிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இந்தாண்டு ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ்ப் புத்தாண்டு மற்றும் சனி, ஞாயிறு என தொடர் விடுமுறை வருகிறது. இதன் காரணமாக சென்னை கோயம்பேட்டில் இருந்து இன்று கூடுதலாக 500 சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்துக் கழகம் முடிவு […]

You May Like