fbpx

தனியார் வங்கியில் வேலை வாய்ப்பு..! பட்ட படிப்பு முடித்த நபர்கள் விண்ணப்பிக்கவும்…!

பேங்க் ஆப் பரோடா வங்கி காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Research Associate பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 40 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவமாக 4 ஆண்டுகள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாத ஊதியம் அனுபவம் பொருத்து வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப கட்டணம் ஆன்லைன் வழியாக செலுத்த வேண்டும். ஆர்வம் உள்ள நபர்கள் 11.06.2023 மாலைக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி தெரிந்து கொள்ளலாம்.

For More Info: https://www.bobcaps.in/recruitment.asp

Vignesh

Next Post

தேனி அருகே அச்சாணியால் குத்தி கொலை…..! செய்யப்பட்ட இளைஞர் 9 பேர் கைது 3 பேருக்கு வலைவீச்சு…..!

Sat May 27 , 2023
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள கோம்பை பேரூராட்சி அரண்மனை தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார்( 28) பல குற்றவாளர்களின் தொடர்புடைய இவரை கடந்த 24ம் தேதி ஒரு மர்மகும்பல் கடுமையான முறையில் தாக்குதல் நடத்தி கொலை செய்திருக்கிறது. இதுகுறித்து அவருடைய தந்தை மணிகண்டன் வழங்கிய புகாரின் அடிப்படையில், வழக்கு பதிவு செய்து கொலை குற்றவாளிகளை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். இந்த விவகாரம் குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், சதீஷ்குமார் […]

You May Like