fbpx

BOB வங்கியில் வேலைவாய்ப்பு அறிமுகம்…! ரூ.15,000 மாத ஊதியம்…! விண்ணப்பிக்க 29-ம் தேதி கடைசி நாள்…

பேங்க் ஆப் பரோடா வங்கி காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Business Correspondent Supervisors பணிகளுக்கு என 4 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 45 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாத ஊதியமாக ரூ.15,000 வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப கட்டணம் ஆன்லைன் வழியாக செலுத்த வேண்டும். ஆர்வம் உள்ள நபர்கள் 31-ம் தேதி மாலைக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி தெரிந்து கொள்ளலாம்.

For More Info: https://www.bankofbaroda.in/-/media/Project/BOB/CountryWebsites/India/Career/23-08/AD-KMR2-02082023-08-25.pdf

Vignesh

Next Post

குழந்தையை கவனித்துக் கொள்ள 730 நாட்கள் விடுமுறை..!! இது ஆண்களுக்கும் பொருந்தும்..!! மத்திய அரசு அறிவிப்பு..!!

Thu Aug 10 , 2023
குழந்தையை கவனித்துக் கொள்ள பெண்களுக்கும், மனைவி இல்லாத ஆண்களுக்கும் 730 நாட்கள் விடுமுறை அறிவித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.  இந்தியாவில் அரசு மற்றும் தனியார் துறையில் வேலை பார்க்கும் பெண்களுக்கு 26 வாரங்களுக்கு (6 மாதங்கள்) மகப்பேறு விடுமுறை அளிக்கப்படுகிறது. முதல் குழந்தை பெற்ற பின்பும், 2-வது குழந்தை பெற்ற பின்பும் 26 வாரங்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்படுகிறது. அதன் பிறகு பிறக்கும் குழந்தைகளுக்கு 12 வாரங்கள் […]

You May Like