fbpx

ரூ.15,000 ஊதியத்தில் தனியார் வங்கியில் வேலைவாய்ப்பு…! விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்…!

பேங்க் ஆப் பரோடா வங்கி காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Business Supervisors பணிகளுக்கு என 4 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 45 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாத ஊதியமாக ரூ.15,000 வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப கட்டணம் ஆன்லைன் வழியாக செலுத்த வேண்டும். ஆர்வம் உள்ள நபர்கள் நாளை மாலைக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி தெரிந்து கொள்ளலாம்.

For more info : https://www.bankofbaroda.in/-/media/Project/BOB/CountryWebsites/India/Career/23-08/AD-KMR2-02082023-08-25.pdf

Vignesh

Next Post

ஏமாற்றிய தென்மேற்கு பருவமழை..!! குடிநீருக்கு அலைய வேண்டிய நேரம் வந்துருச்சு..!! களத்தில் இறங்கிய தமிழ்நாடு அரசு..!!

Wed Aug 30 , 2023
தென்மேற்கு பருவமழை வலுவிழந்துவிட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில், அதை சமாளிப்பதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், இது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். அதில், அதிகாரிகளுக்கு சில அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டன. குறிப்பாக, வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அதிகாரிகள் திட்டமிட்டு மேற்கொள்ள வேண்டும் என்றார். […]

You May Like