fbpx

ரூ.15,000 மாத ஊதியத்தில் BOB வங்கியில் டிகிரி முடித்த நபர்களுக்கு வேலைவாய்ப்பு…! உடனே விண்ணப்பிக்கவும்…!

பேங்க் ஆப் பரோடா வங்கி காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Business Correspondent Supervisors பணிகளுக்கு என 3 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 65 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.15,000 மாத ஊதியம் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப கட்டணம் ஆன்லைன் வழியாக செலுத்த வேண்டும். ஆர்வம் உள்ள நபர்கள் இன்று மாலைக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி தெரிந்து கொள்ளலாம்.

For More Info: https://www.bankofbaroda.in/-/media/Project/BOB/CountryWebsites/India/Career/23-09/Advertisement-Details-27-11.pdf

Vignesh

Next Post

உங்களுக்கு எந்த வங்கியில் அக்கவுண்ட் இருந்தாலும் இது ரொம்ப முக்கியம்..!! தவறினால் அபராதம் தான்..!!

Tue Oct 24 , 2023
வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள், குறைந்தபட்ச இருப்பு தொகையை தங்கள் அக்கவுண்ட்டில் வைத்திருக்க வேண்டும் என்கிறார்களே ஏன் தெரியுமா? அப்படியானால், மாதாந்திர இருப்பாக எவ்வளவு தொகையை பராமரிக்க வேண்டும்? குறைந்தபட்ச இருப்பு தொகையை வங்கிக்கணக்கில் வங்கிகள் பராமரிக்க வேண்டும் என்பது ஆர்பிஐ-யின் முக்கிய உத்தரவாகும். குறைந்தபட்ச இருப்பு தொகையை பராமரிக்காதது குறித்து, வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் தெரிவிக்க வேண்டும். மேலும், ஒரு மாதத்திற்குள் அந்த தொகையை பராமரிக்காவிட்டால், வாடிக்கையாளர்களுக்கு அபராதம் விதிக்கவும் ரிசர்வ் […]

You May Like