fbpx

ரூ.25,000 மாத ஊதியத்தில் BOB வங்கியில் டிகிரி முடித்த நபர்களுக்கு வேலைவாய்ப்பு…! உடனே விண்ணப்பிக்கவும்…!

பேங்க் ஆப் பரோடா வங்கி காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் BC Supervisor பணிகளுக்கு என 2 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 45 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.25,000 மாத ஊதியம் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப கட்டணம் ஆன்லைன் வழியாக செலுத்த வேண்டும். ஆர்வம் உள்ள நபர்கள் 30-ம் தேதி மாலைக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி தெரிந்து கொள்ளலாம்.

For More Info: https://www.bankofbaroda.in/-/media/Project/BOB/CountryWebsites/India/Career/23-10/bc-supervisor-detailed-notification-15-04.pdf

Vignesh

Next Post

வீங்கிய முகத்துடன் ஃபோட்டோ பதிவிட்ட வனிதா விஜயக்குமார்.! பிக்பாஸ் 7 பிரதீப் சப்போர்ட்டர் தான் தாக்கினாரா.?

Sun Nov 26 , 2023
நடிகர் விஜயகுமாரின் மகளும் நடிகர் அருண் விஜயின் சகோதரியுமான வனிதா விஜயகுமார் தாக்கப்பட்டு இருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் சினிமாவில் நடிகையாக விஜய் நடித்த சந்திரலேகா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் வனிதா விஜயகுமார். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இடம் பெற்றதன் மூலம் புகழ்பெற்றார். யூடியூப் சமூக வலைதளத்தில் தனது சேனல் உருவாக்கி அதன் மூலம் பிக் பாஸ் பற்றிய விமர்சனங்களை பகிர்ந்து வருகிறார். இவரது […]

You May Like