பேங்க் ஆப் பரோடா வங்கி தற்சமயம் ஒரு வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், defence banking advisor, deputy defence banking advisor போன்ற பணிகளுக்கு 5 காலி பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய தேவைப்படும் தகுதிகள் தொடர்பான முழுமையான விவரங்கள் இந்த செய்தி குறிப்பில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்களின் வயது 57 முதல், 60 வரையில் இருக்கலாம் என்று நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த பணியில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில், bachelor degree பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இந்த பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு, ஆண்டு ஒன்றுக்கு, 18 லட்சம் முதல், 24 லட்சம் வரையில் ஊதியமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யும் நபர்கள் personal interview , group discussion ஆகியவற்றின் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள். மேலே சொல்லப்பட்ட விவரங்களுக்கு இதன் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை பார்வையிட்டு தெரிந்து கொள்ளலாம். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்கள் https://www.bankofbaroda.in/-/media/Project/BOB/CountryWebsites/India/Career/23-09/detailed-advertisement-dba-and-ddba-22-sep-2023-21-21.pdf என்ற அதிகாரப்பூர்வமான வலைதளத்திற்குள் சென்று, விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களோடு, 12.10.2023 அன்று மாலைக்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.