fbpx

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி…..! புதிய கேப்டன் தலைமையில் களமிறங்கும் ஆஸ்திரேலியா அணி…..!

இந்தியா ஆஸ்திரேலியா கிரிக்கெட் கோப்பை நடந்து வருகிறது.4டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கூட்டம் 2 டெஸ்ட் போட்டி ஏற்கனவே நடைபெற்று விட்டனர். இந்திய அணி 2-0 என முன்னிலையில் இருக்கிறது இரு அணிகளும் 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வரும் 1ம் தேதி நடைபெற உள்ளது.

இதற்கு நடுவே பார்டெர் கராஸ்கர் கோப்பை தொடரில் கடந்த 2 டெஸ்ட் போட்டிகளிலும் ஆஸ்திரேலியா அணியின் கேப்டனாக செயல்பட்ட பேட் கம்மின்ஸ் குடும்ப விவகாரம் தொடர்பாக திடீரென்று ஆஸ்ரேலியாவுக்கு திரும்பினார். 3வது டெஸ்ட் ஆரம்பிப்பதற்கு முன்பாக கம்மின்ஸ் இந்தியா திரும்பி விடுவார் என்று முதலில் தகவல் கிடைத்தது. இந்த நிலையில் பேக் காமின்ஸ் இந்தியா திரும்புவதில் காலதாமதம் உண்டாகும் என்று கூறப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக, 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் கம்மிண்ஸ் களமிறங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.

ஆகவே இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா அணியின் கேப்டனாக ஸ்டீவ்ஸ்மித் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Next Post

விரைவில் முடிவுக்கு வருகிறது விஜய்டிவியின் தொடர்…..!

Fri Feb 24 , 2023
நெடுந்தொடர்களுக்கு பெயர் போன தொலைக்காட்சி என்று முன்பெல்லாம் சன் டிவியை தெரிவிப்பார்கள் ஆனால் தற்சமயம் விஜய் தொலைக்காட்சியிலும் தொடர்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அதிலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஒவ்வொரு நெடுந்தொடரும் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் மதியம் மற்றும் மாலை சமயங்களில் வெற்றிகரமாக நெடுந்தொடர்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. இளைஞர்களை கபரும் தொடர்கள் வீட்டுப் பெண்கள் பார்ப்பதை போன்ற கதை உள்ள தொடர்கள் என்று ஒளிபரப்பாகி வருகின்றன. தற்சமயம் […]

You May Like