fbpx

80% இறப்பு விகிதம் கொண்ட புதிய கொரோனா வைரஸ்…! விஞ்ஞானிகள் எச்சரிக்கை…!

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டும் மக்கள் தற்போது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வரும் நிலையில், அமெரிக்காவில் 80% இறப்பு விகிதத்தைக் கொண்ட புதிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. பாஸ்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழு, ஓமிக்ரான் மற்றும் அசல் வுஹான் விகாரத்தை இணைத்து – ஒரு ஹைப்ரிட் வைரஸை உருவாக்கியதாகக் கூறி உள்ளது. இந்த வைரஸ் ஆய்வில் 80 சதவீத எலிகளைக் கொன்றது.

ஒரே பள்ளியில் படிக்கும் 19 மாணவர்களுக்கு கொரோனா..! விடுமுறை அளிக்க மாவட்ட நிர்வாகம் முடிவு..?

கடந்த 2020ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவில் இதேபோன்ற ஆய்வகத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகள் தான், உலக அளவில், கொரோனா தொற்றுநோய் பரவுவதற்கான சூழல் உருவாகியது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கையில் புளோரிடா மற்றும் பாஸ்டனைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு பல்கலைக்கழக ஆய்வகத்தில் இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளதாக, Dailymail செய்தியை வெளியிட்டுள்ளது .

இந்த ஆராய்ச்சி தொடர்பான செய்தி வெளி வந்தவுடன், சுகாதார நிபுணர்கள் விஞ்ஞானிகளை விமர்சித்தனர். இந்த ஆராய்ச்சியில் பயன்படுத்தப்பட்ட எலிகளில் 80 சதவீதம் உயிரிழந்தன. அமெரிக்க விஞ்ஞானிகள் நெருப்புடன் விளையாடுகிறார்கள் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Vignesh

Next Post

தொடரும் பயங்கரம்...! உடனே உக்ரைனை விட்டு வெளியேற வேண்டும்...! இந்திய தூதரகம் அறிவிப்பு...!

Thu Oct 20 , 2022
உக்ரைனில் உள்ள இந்தியத் தூதரகம் நாட்டில் பாதுகாப்பு நிலைமை மோசமடைந்து வருவதைக் கருத்தில் கொண்டு அந்நாட்டுக்குச் செல்வதை தவிர்க்குமாறு அறிவுரை வழங்கியது. “உக்ரைனில் உள்ள மாணவர்கள் உட்பட இந்திய குடிமக்கள், விரைவில் உக்ரைனை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று தூதரகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உக்ரைனின் நான்கு பிராந்தியங்களில் இராணுவச் சட்டத்தை அறிவித்ததைத் தொடர்ந்து, மாஸ்கோ இணைக்கப்பட்டது மற்றும் ரஷ்யாவில் உள்ள அனைத்து பிராந்திய […]

You May Like