fbpx

BREAKING | முன்கூட்டியே நீட் தேர்வு..!! ஜூலை 7ஆம் தேதி கிடையாது..!! திடீர் மாற்றம்..!! தேசிய தேர்வு முகமை அறிவிப்பு..!!

முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு தேதியை மாற்றம் செய்து தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் நாடு முழுவதும் தொடங்குகிறது. இதனைக் கருத்தில் கொண்டு முக்கியமான போட்டித் தேர்வுகளின் தேதிகள் மாற்றப்பட்டு வருகிறது.

அந்த வகையில், ஜூலை 7ஆம் தேதி நடைபெற இருந்த நீட் நுழைவுத் தேர்வு ஜூன் 23ஆம் தேதியே நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், 14 நாட்களுக்கு முன்பே தேர்வர்கள் தயாராக வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

Read More : Rain | தமிழ்நாட்டிற்கு குட் நியூஸ்..!! கொளுத்தும் வெயிலுக்கு மத்தியில் கொட்டப்போகும் மழை..!! வானிலை ஆய்வு மையம் தகவல்..!!

Chella

Next Post

Crime | ’மாமாவுக்கு என்ன ஆச்சு’..!! நம்பிச் சென்ற சகோதரிகளை நாசம் செய்த கும்பல்..!! இளம்பெண்களை பலாத்காரம் செய்த 5 பேர்..!!

Wed Mar 20 , 2024
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே காட்டுப் பகுதியில் அக்கா, தங்கை இருவரையும் 5 பேர் கொண்ட கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அருப்புக்கோட்டை டவுன் காவல் நிலையத்தில் இளம்பெண் அளித்த புகார் மனுவில், ”நானும், எனது தங்கையும் எங்கள் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பனியன் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறோம். பணம் வாங்குவதற்காக எனது தங்கை வீட்டிற்குச் சென்றிருந்தேன். அப்போது […]

You May Like