fbpx

#BREAKING | தமிழ்நாட்டில் இலவச Wifi வசதி..!! சட்டப்பேரவையில் அமைச்சர் அறிவிப்பு..!!

தமிழ்நாடு அரசின் 2024-25ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் தங்கம் தென்னரசு முதல் முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

பட்ஜெட்டின் முக்கிய அறிவிப்புகள் :

* சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம் மாவட்டங்களில் இலவச Wifi வசதிகள்.

* ரூ.30 கோடியில் மின் அலுவலகத் திட்டம் செயல்படுத்தப்படும்.

* அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.200 கோடி செலவில் மாநிலத் தரவு மையம் மேம்படுத்தப்படும்.

* தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில், தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு இயக்கம்.

* ரூ.1,100 கோடியில் கோயம்புத்தூரில் புதிய தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைக்கப்படும்.

* 3,000 புதிய பேருந்துகள் வாங்கப்படும்.

Read More : https://1newsnation.com/breaking-womens-rights-scheme-golden-state-which-announced-super/

Chella

Next Post

#BREAKING | "இனி மாணவர்களுக்கும் மாதந்தோறும் ரூ.1,000"..!! சட்டப்பேரவையில் வெளியான அறிவிப்பு..!!

Mon Feb 19 , 2024
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தமிழக பட்ஜெட்டை இன்று அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அரசுப் பள்ளிகளில் பயின்று உயர்கல்விக்கு செல்லும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்பட்டு வருவது போல், மாணவர்களுக்காக “தமிழ் புதல்வன் திட்டம்” தொடங்கப்படும் என பட்ஜெட்டில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். இத்திட்டத்தில் 6-12ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் பயின்று உயர்கல்விக்கு செல்லும் மாணவர்களுக்கு ரூ.1,000 வழங்கப்படும் என அமைச்சர் அறிவித்துள்ளார். இதனால், […]

You May Like