ஸ்மார்ட்போன்கள், வைஃபை (Wi-Fi) சாதனங்களிலிருந்து வெளிப்படும் ரேடியோ அலைவரிசை (RF) கதிர்வீச்சு குறித்து உலகளவில் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. எக்ஸ்-கதிர்கள் (X-rays) போன்ற அயனியாக்கும் கதிர்வீச்சு (ionizing radiation) ஆபத்தானது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், செல்போன்களில் இருந்து வெளிப்படுவது குறைந்த ஆற்றல் கொண்ட ‘அயனியாக்காத கதிர்வீச்சு’ (non-ionizing radiation) ஆகும். இது மூளைப் புற்றுநோயை உண்டாக்குகிறது என்பதற்கு இதுவரை உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை. சில ஆய்வுகள் கலவையான […]

நவீன வாழ்க்கை முறையில், வைஃபை நம் வாழ்வின் ஒரு முக்கிய அங்கமாகிவிட்டது. வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ, எல்லா இடங்களிலும் வைஃபை இருப்பது மிகவும் முக்கியம். இந்தநிலையில், மலட்டுத்தன்மை அதிகரிக்க வைஃபையும் காரணமாக இருக்கலாம் என்று ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. Wi-Fiக்கும் குழந்தையின்மைக்கும் என்ன தொடர்பு? ரவுட்டர்கள், மடிக்கணினிகள் மற்றும் அவற்றுடன் இணைக்கப்பட்ட ஸ்மார்ட்போன்கள் போன்ற வைஃபை சாதனங்கள் 2.45 GHz அதிர்வெண்ணில் RF-EMR ஐ வெளியிடுகின்றன. இவை அயனியாக்கம் […]