fbpx

முக்கிய அறிவிப்பு…! வரும் ஜூலை 31 முதல்‌ அசல்‌ மதிப்பெண்‌ சான்றிதழ்‌…! எங்கு சென்று பெறுவது…?

11,12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான அசல்‌ மதிப்பெண்‌ சான்றிதழ்‌ ஜூலை 31 முதல்‌ வழங்கப்படும்‌. பள்ளிகள்‌ வாயிலாகவும்‌, தனித்தேர்வர்கள்‌ தேர்வு எழுதிய மையத்தின்‌ வாயிலாகவும்‌ பெற்றுக்‌ கொள்ளலாம்‌ என அரசு தேர்வுகள்‌ இயக்ககம்‌ அறிவித்துள்ளது.

மார்ச் / ஏப்ரல் 2023 மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வெழுதிய பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ்கள் 10.07.2023 மற்றும் 20.07.2023 அன்று இவ்வலுவலகத்திலிருந்து அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டது.

உதவி இயக்குநர்கள் மதிப்பெண் சான்றிதழ்களை உறையிடும் பணியினை முடித்து அதனை மாவட்டக் கல்வி அலுவலர்களிடம் ஒப்படைக்கும் நாள் , மாவட்டக் கல்வி அலுவலர்கள் பள்ளித் தலைமையாசிரியர்களிடம் ஒப்படைக்கும் நாள் மற்றும் பள்ளித் தலைைமயாசிரியர்கள் மாணவர்களுக்கு விநியோகிக்கும் நாள் பின்வருமாறு தெரிவிக்கப்படுகிறது.

Vignesh

Next Post

இனிமேல் வருமான வரி செலுத்துவது ரொம்ப ஈஸி!… Phone pe-யில் வந்துவிட்டது புதிய அம்சம்!

Thu Jul 27 , 2023
இந்தியாவில் ஆன்லைனில் பணம் செலுத்தும் நிறுவனங்களில் போன் பே (Phone Pe) முன்னணியில் உள்ளது. இந்நிலையில், போன் பே நிறுவனம் இப்போது வரி செலுத்துவோருக்கு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இனி தொலைபேசி மூலமும் வரி செலுத்தலாம். இந்த புதிய சேவையானது PhonePe மற்றும் டிஜிட்டல் B2B கட்டணங்கள் மற்றும் சேவை வழங்குநரான Paymate ஆகியவற்றுக்கு இடையேயான கூட்டுப்பணியாகும். கிரெடிட் கார்டு அல்லது UPI மூலம் ஃபோன் பேயில் வருமான வரி […]

You May Like