fbpx

Budget 2024 | “டிஜிட்டலாகும் விவசாயம்”..!! நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு..!!

நடப்பு நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். 2024 பட்ஜெட்டில் 4.1 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் திறன் முயற்சிகளை ஊக்குவிப்பதற்காக, ரூ.2 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

* கல்வி, திறன் மேம்பாட்டிற்கு 1.48 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு.

* கல்வி, திறன் மேம்பாடு, வேலைவாய்ப்புக்கு பட்ஜெட் திட்டங்களில் முன்னுரிமை.

* அடுத்த இரண்டு ஆண்டுகளில் இயற்கை வேளாண்மை செய்ய 1 கோடி விவசாயிகளுக்கு பயிற்சி.

* விவசாயத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை அமலாக்க மாநில அரசுகளுடன் இணைந்து நடவடிக்கை.

* வேளாண் துறையில் டிஜிட்டல் மயம் புகுத்தப்படும்.

* ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து கோரப்பட்ட நிலையில், அந்த மாநிலத்திற்கு சிறப்பு நிதியாக 15 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்குவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More : தனியார் நிறுவன ஊழியர்களே..!! உங்களுக்கும் பென்ஷன் கிடைக்கும்..!! மத்திய அரசின் இந்த திட்டம் பற்றி தெரியுமா..?

English Summary

Finance Minister Nirmala Sitharaman presented the Union Budget for the current financial year in Parliament.

Chella

Next Post

EPFO-யில் பதிவு செய்யப்பட்ட ஊழியர்களுக்கு 1 லட்சம் வரை ஒரு மாதம் சம்பளம்..!! நிர்மலா சீதாராமன் அறிவிப்பு..!!

Tue Jul 23 , 2024
Finance Minister Nirmala Sitharaman presented the Union Budget for the current financial year in Parliament.

You May Like