fbpx

Business | இளைஞர்களே சொந்தமாக தொழில் தொடங்க ஆசையா..? இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க..!!

தமிழ்நாடு அரசின் சார்பில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரும் விதமாக, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக ஒவ்வொரு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசின் தொழில் முனைவர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் மூலம் சிறப்பு பயிற்சி வழங்கப்படுகிறது.

அதாவது, இளைஞர்கள் சொந்தமாக தொழில் தொடங்குவதற்கு ஏதுவாக சென்னையில் 3 நாட்களுக்கு பேக்கரி பொருட்கள் தயாரித்தல் பயிற்சி வழங்கப்படுகிறது. இந்த பயிற்சி மார்ச் 15ஆம் தேதி வரை காலை 9.30 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு www.editn.in என்ற வலைதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று தமிழக கூடுதல் தலைமைச் செயலாளர் அறிவித்துள்ளார்.

Read More : Good News | பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை..!! ஆட்சியர் அறிவிப்பு..!! குஷியில் மாணவர்கள்..!!

Chella

Next Post

Co-Branded: கிரெடிட் கார்டு பயனர்களே!… இந்த 2 வங்கிகளின் சேவைகளுக்கு தடை!… ரிசர்வ் வங்கி அதிரடி!

Thu Mar 14 , 2024
Co-Branded: ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலையடுத்து, சவுத் இந்தியன் மற்றும் ஃபெடரல் வங்கிகள் தங்களது கிரெடிட் கார்டு (Co-Branded) சேவைகளில் புதிய வாடிக்கையாளர்களை சேர்த்துக்கொள்வதை நிறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளன. கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு வழங்குதல் மற்றும் நடத்தை விதிகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி முதன்மை திசையில் திருத்தங்களைச் செய்துள்ளது. இதுதொடர்பாக அந்த வங்கிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், சவுத் இந்தியன் வங்கி, ஒழுங்குமுறை விதிகளை பின்பற்றும் வரை தடை தொடரும் இருப்பினும், வங்கிகளால் […]

You May Like