fbpx

என்ன குளிர் பானங்கள் தாகத்தை அதிகரிக்குமா…..?

பொதுவாக குளிர்பானங்கள் என்பது வெயில் காலத்தில் பொதுமக்களின் தாகத்தை தணிப்பதற்காகவும், உடலில் குளிர்ச்சியான சூழ்நிலையை ஏற்படுத்துவதற்காகவும் அருந்தப்படுவது.

ஆனால், வெயில் அதிகமாக இருக்கின்ற சூழ்நிலையில், மக்கள் பலரும் கார்பனேற்ற பாட்டில் குளிர்பானங்களை வாங்கி சாப்பிடுகிறார்கள். இருந்தாலும், இந்த கார்பனேற்ற பானங்களை அதிகம் சாப்பிடுவது உடலுக்கு ஆபத்து என்று கூறப்படுகிறது.

குளிர்பானங்களில், இருக்கின்ற கார்போனிக் ஆசிட் என்பது நாவில் உண்டாக்கும் சென்சேஷன் தொடர்ந்து, அந்த பானங்களுக்கு அடிமையாக்கி விடும் என்று சொல்லப்படுகிறது. கார்பனேற்ற பானங்களை சாப்பிடுவது சிறுநீரகத்தில் கல் உண்டாவதற்கான அபாயத்தை அதிகரிக்கும்.

கார்பனேற்ற பானங்களில், இருக்கின்ற சோடா நுகர்வு உடல் எடையை அதிகரிக்க செய்யும். குளிர்பானங்களில், இருக்கின்ற சர்க்கரை ஏற்ற பொருட்கள் நீரிழிவு அபாயத்தை ஏற்படுத்தும்.

டயட் குளிரபானங்களை நாள் ஒன்றுக்கு, இரண்டு கப்புக்கு மேல் சாப்பிடுவது ஆபத்து என்று நிபுணர்கள் சொல்கிறார்கள்கள். குளிர்பானங்களை அந்த சமயத்தில் தாகத்தை தணிப்பதற்காக சாப்பிட்டாலும், அது தாகத்தை அதிகரிக்கும் என்கிறார்கள்.

Next Post

Anbil Mahesh | திடீர் நெஞ்சுவலி..? அமைச்சர் அன்பில் மகேஷ் பெங்களூரு தனியார் மருத்துவமனையில் அனுமதி..?

Sat Aug 12 , 2023
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். இதில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளிகளுக்கு, நடப்பாண்டுக்கான அனுமதி ஆணைகளை அமைச்சர் அன்பில் மகேஷ் வழங்கினார். இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெறவிருந்த அரசு விழாவுக்காக தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் வழியாக அமைச்சர் […]

You May Like